Nice
ஆமா ஆமா நானும் இதை வழிமொழிகிறேன்.பிரவீ உன் மனசுல இருக்க பயம் குழப்பத்தை எல்லாம் இப்படி பொறுமையா எடுத்து சொன்னா தான் அவனுக்கு புரியும்
மித்ரன் ஓரளவுக்கு பிரவி மனசுல இருக்க பயத்தை போக்கிட்டான்மீதியும் கல்யாணத்துக்கு பிறகு அவனோடு வாழும் போது சரியாகும்
பிரவீ உன் மகனை இயல்பா இருக்க விடாமல் எப்பவும் ஒரு அழுத்தத்தை அவன் மேல் நீதான் திணிச்சுக்கிட்டு இருக்கஇப்படியே செஞ்சா வளர வளர அவனே உன் கிட்ட இருந்து விலகிடுவான்
இந்த மூனு சனியனுங்களும் பார்த்து வயிறு எரியுற அளவுக்கு மித்ரன் பிரவீக்கு நிறைய செய்யணும்இந்த நகை எல்லாம் இந்த பிச்சைக்கார கூட்டத்துக்கே பிரிச்சு கொடுத்துடுங்க
நகை கணக்கு கரெக்டா கேட்குறியே ப்ரீத்தி உன் பிள்ளைக்கு மொட்டை அடிக்கும் போது எவ்வளவு சீர் செஞ்சாங்க அது எல்லாம் பிரவீ மகனுக்கு செய்யலையேஅந்த பணத்தை எல்லாம் அவளுக்கு கொடுங்க
![]()
![]()
ஏம்மா பிரவீ உன் அப்பா அம்மா உயிரோடு இருக்க வரை தான் இந்த வீட்டில் நீ இருக்கலாம் பிறகு உன்னை தெருவில் நிப்பாட்டிடுவாங்க உன்னோட உடன்பிறப்புகள்தயவுசெய்து கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இதுங்க கிட்ட இருந்து தப்பிச்சிடு
இனி பிரவீ இதுங்களுக்கு சீர் செய்யுறதை நிறுத்தணும்
ஆத்தர்ஜி ஆதிரனுக்கு எப்படி யாரும் இல்லாமல் தனியா போய் மொட்டை போட்டாளோ அதே மாதிரி மித்ரன் பிரவீ குழந்தைக்கும் இவங்களை கூப்பிடாமல் மொட்டை போடணும் அப்படி ஒரு சீன் எண்டுல வைக்கணும் அப்போ தான் ஓட்டு போடுவோம்
தேவதாஸ் இதுங்க வாயை அடைக்க என்ன பதில் சொல்றாரு என்று தெரிஞ்சுக்கணும்![]()