என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 23

Advertisement

பிரவீனா மித்ரனோட, தன் மறுப்பிற்கான காரணத்தை கொஞ்சம் நிதானத்தோட discuss செஞ்ச விதம் அருமை. அவளுக்கு இருப்பது நம்பிக்கையின்மை. அது அவ கடந்து வந்து கொண்டிருக்கும் கசப்பான அனுபவத்தால் வந்தது.அதுக்கு காலமும் மித்ரனோட நடவடிக்கையும் தான் தீர்வு தர முடியும். ஆனாலும் கொஞ்சம் மித்ரனை நம்பும்மா பிரவீனா. நம்பிகை தானே எல்லாம்.

மித்ரனோட அம்மா எப்படியோ?

இன்னைக்கு update-ல கொஞ்சம் வார்த்தை பிழைகள் மிகுதியா இருக்கு.
 
நன்றி, பிழை சரி செய்யப்பட்டது சகி
 
அடேங்கப்பா..... தேவதாஸ் சாரு உங்க சின்ன மகளும் இந்த பிரேம் பயலும் இருக்கும் விவரத்தில் பாதி கூட இந்த லூசு பிரவீ இல்லை. ஒரு வேலை அவளை நீங்க தவுட்டுக்கு வாங்கினீங்களோ?
 
மித்ரன் சரியான முறையில பிரவீனாவுக்கு அவனோட எண்ணத்தை கல்யாணத்துக்கு கேட்கும் காரணத்தை தெளிவுபடுத்தி , சரின்னு சொல்ல வச்சிட்டான்.
அக்காவுக்காக சந்தோசப்படாம பொறாமைப்படும் உடன்பிறந்தோர்:mad:
 
Vangada naigala. Thaniya kidakira ponnu appidiye ungaluku veetu velai seinju unga kita avamanaptu unga kallaye kidakanum. Avaluku oru nallathuna munnadi vandhu nan enna seiyanum keka thonatha ungalukellam appan sothu matum venumo. Dossu nee parthuka. Indha uravu kitaya un ponna vidapore
 
மித்ரன் சரியான வழியில்
பேச்சு வார்த்தையை கொண்டு
போகிறான

இந்த கூட பிறந்த
பிறவிகள என்ன செய்ய
 
Advertisement

Advertisement

Back
Top