இந்த மாதிரி டேஷ் கெடுக்கிற லூசுங்க எல்லாம் எல்லா குடும்பத்திலும் இருக்கும் போல......
நாம மட்டும் நல்லா இருந்தா போதும்....
மத்தவங்க நல்லா வாழ்ந்துட கூடாது ன்னு......
இந்த ஆர்த்திக்கு அவ அண்ணன் தான் பிரவீணாவுக்கு பார்த்த மாப்பிளை என்று தெரிந்தால் தூக்கு மாட்டிப்பாளோ?