Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 1

Advertisement

அருமையான ஆரம்பம் 😍😍😍😍.
வாணி சொல்லும்போதே கேட்டிருந்தா தேனுவோட பிரச்சினை என்னான்னு கண்டுபுடிச்சிருக்கலாம்.
அலட்சியப் படுத்தியதால் ஒரு உயிர் போயிடுச்சு😓😓😓😓😓😓. கைய அறுத்துகிட்டு செத்துப் போனதுக்கு பின்னணில ஏதாவது ஹாரஸ்மென்ட் நடந்திருக்குமோ?🙄🙄🙄🙄
 
பாவம் அக்கா.......என்னாச்சோ......... என்ன கொடுமை செஞ்சாங்களோ???? சின்னவ சொன்னதை கேட்டிருந்தா அவ அக்கா இன்னைக்கு உயிரோடவாவது இருந்திருப்பா?????? யார் எழுதினாலும் கதையின் ஆரம்பம் சூப்பர் 👌👌👌👌👌 அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️❤️❤️❤️❤️
 

ஹாய் பிரண்ட்ஸ்,​

நமக்கு ரொம்ப தெரிஞ்ச எழுத்தாளர் தானுங்க​

பேர் சொல்லாம எழுதறாங்க​

இதோ முதல் எபி உங்களுக்காக​

:) :) :) :)

Nirmala vandhachu 😍😍😍
 
Top