Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 1

Advertisement

இது லவ் ஸ்டோரியா இல்லை திரில்லர் ஸ்டோரியா என்று தெரியல 🤔🤔🤔🤔

தேனிலா புருஷன் சரியில்லை 🥶🥶🥶🥶 ஒவ்வொரு முறையும் தங்கச்சி போன் போடும் போதும் அவன் தான் தடுக்கிறான் 😔😔😔😔😔 நேரில் வந்த போதும் பேச விடாமல் தடுக்கிறான் 😔😔😔😔😔

பெத்தவங்களுக்கு கொஞ்சமும் அக்கறை இருக்க மாதிரி தெரியல 🧐🤔🧐


அக்கா மரணத்தில் இருக்க மர்மத்தை எப்படி கண்டு பிடிக்க போறா 🤔🤔🤔
 
தேனு life ல் என்ன நடந்ததுன்னு இனிமே வாணி தான் கண்டுபிடிக்க போறாளோ
 
தேனிலா தற்கொலையா?கொலையா? வாணிலா தன்னோட இயல்ப தொலைச்சிட்டா!! இவ்ளோ வருசமா அவளால எதுவும் கண்டுபிடிக்க முடியலையா?
 
❤️❤️❤️

தேனிலாவுக்கு என்ன ஆச்சுன்னு வாணிலா தான் கண்டுபிடிப்பா போல...
 
Top