யாரும்மா நீ? Veteran Sujatha ji style la joke போடுற .... பெண்ணே... கோவிலுக்கு சென்றால் பிரச்சனை குறையும் என்பது பழங்கால நம்பிக்கையில்லை.... இக்காலமும் எக்காலமும் உள்ள நம்பிக்கை உண்மையான நம்பிக்கை....Hi Friends,

ஹீரோவை தப்பா புரிஞ்சுகுறதே ஹீரோயின் வேலையா வச்சுருக்கா சிஸ்பொண்ணே போயிட்டா இதுல மாப்பிள்ளை வேப்பிலை ன்னு கிட்டு... வாணியை வேற கேட்பாங்களாம்..
நியாயமா பொண்ணு ஏன் இப்படி செஞ்சா அவளுக்கு என்ன பிரச்சனைன்னு இவங்க தான் விசாரிச்சுருக்கணும்.. கம்பளைண்ட் கொடுத்துருக்கணும்.. அதை விட்டுட்டு வாணியையும் அடிச்சு கம்பளைண்ட் வாபஸ் வாங்கிட்டாங்க..
இல்லைனா போலீஸ்காரம்மா கண்டுபிடிச்சு இருந்துருப்பாங்க போல....
கோ
சைக்யாட்ரிஸ்ட் இல்லை அதான் மைண்ட்ட எப்படி ரிலாக்ஸ் பண்றதுன்னு தெரிஞ்சு வச்சிருக்கான்...
இதெல்லாம் குத்தமா சொல்லிக்கிட்டு...
டாக்டர்ன்னா பஃப் குள்ள விட மாட்டாங்களா இல்லை சைட் அடிக்க கூடாதா.
இவ அவனை தப்பாவே பார்க்குறதால தான் எல்லாமே தப்பா தெரியுது...
இன்னைக்கு அடுத்த அப்டேட் வருமா சிஸ்Hi Friends,