Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 7

Advertisement

ஐயமற, சந்தேகத்திற்கு இடமின்றி சிரிப்பு டாக்டர் தான் இந்த கோமாடு.. Jokes are injurious to health. Ulti..helmet வேற..
வர்த்தன் குடும்பமே செம்ம..Ration card ல இருக்கவங்க எல்லார்க்கும் தெரிஞ்சிடுச்சே..
 
சிபாரிசிலும் வைத்தியன்
சிரிப்பாலும் நட்புக் கரம் நீட்டி
சாதித்து கொண்டான்....
சந்தடி சாக்கில்
சந்திக்க வாய்ப்பும்
செய்து கொண்டான் 🤩🤩🤩🤩🤩
 
உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வரலாமா கோ... 100 percent நீங்க சிரிப்பு டாக்டர் தான்...

உங்க அண்ணன் பேரும் அப்பா பேரும் விஷுனு வர்தன் யா
 
Top