Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒண்ணுமில்லை அன்பூஸ்

Advertisement

You are so sweet and funny, Saranya. Just like your பாட்டி characters.... :D 🥰 ❤️

கேப்ல பாட்டின்னு வேற சொல்லிட்டீங்களா?🫣🫣🫣 ஓகே ஓகே, எப்படியும் வயசாகி பாட்டியும் ஆவோம்ல 😝😝😝

lWA00nvJ8mstTn9rMMrGyKrWYWStiYFrEJuYfSzOeGtho94Yv4MUlOxtIIeT0TENe9Bs7lrNqxtPattkz4Vdvw
 
ரொம்ப மனசு கஷ்டமா ஒரு நாளு நாள் சைட் பக்கம் சரியா வராம இருந்தேன், இங்க வந்து பார்த்ததும் பக்குனு சிரிச்சிட்டேன் 🤣🤣🤣🤣🤣🤣.
சரண்யா சிஸ்டர் உண்மையில் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே ராஜமாதா 😝😝😝😝😝😝😝.

மனசுல உள்ள பாரமே பறந்துடுச்சு இந்த ஒண்ணுமில்ல பேஜ் பார்த்து 🥰🥰🥰🥰🥰
 
ஆமா நெசமோ நெசம், நான் ஹைட் கொஞ்சம் கம்மி. என் ஹைட்ல நான் மட்டும் தான் 😝😝😝
என் வீட்டுல எல்லாரும் என்னை விட உயரம் 🤗 🤗 🤗
eHOL6maLoZ5wqVBFLrfXyYuHXELczxNaCWdUY416R5c9bkgBV61sA2LvP0TJZUL_E2hefgXyuEHxD2HdvEtVNA
 
ரொம்ப மனசு கஷ்டமா ஒரு நாளு நாள் சைட் பக்கம் சரியா வராம இருந்தேன், இங்க வந்து பார்த்ததும் பக்குனு சிரிச்சிட்டேன் 🤣🤣🤣🤣🤣🤣.
சரண்யா சிஸ்டர் உண்மையில் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே ராஜமாதா 😝😝😝😝😝😝😝.

மனசுல உள்ள பாரமே பறந்துடுச்சு இந்த ஒண்ணுமில்ல பேஜ் பார்த்து 🥰🥰🥰🥰🥰
ஹாய் சிஸ்டர் என்ன ஆச்சு. இப்போ ok ஆகிட்டீங்களா. நமக்கு இருக்கும் பிரச்சினைகளையே வச்சு கதை எழுதினோம்னா ஒரு மெகா நாவல் எழுதிடலாம், ஆனா எழுத வராததால கதை படிச்சு மனச தேத்திக்க வேண்டி இருக்கு.

ஆனாலும் நானும் நால்வருஷமா சரண்யா சிஸ்டர் நாவல் படிச்சிட்டு இருக்கேன். அந்த டைமிங் இருக்கே அடடா......
வாசகர்கள காக்க வைக்காத அவங்க punctuality அருமை👏👏👏💐
 
Top