Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒண்ணுமில்லை அன்பூஸ்

Advertisement

அச்சோ இதுல ஒண்ணுமில்லை. தானா க்ரியேட் ஆகிடுச்சு
தானா வந்ததை விடுவானேன்... ஒண்ணுமில்லாததை base வெச்சு அன்பூஸ் க்கு ஒரு கதை எழுது செல்லம்... உன்னால முடியும்
 
என்ன பண்ணேன்னு தெரியலையே 🫣 🫣 🫣
images
 
Attachments

  • Screenshot_2024-04-04-22-50-38-586_com.android.chrome.jpg
    Screenshot_2024-04-04-22-50-38-586_com.android.chrome.jpg
    256.7 KB · Views: 5
ஹாய் சிஸ்டர் என்ன ஆச்சு. இப்போ ok ஆகிட்டீங்களா. நமக்கு இருக்கும் பிரச்சினைகளையே வச்சு கதை எழுதினோம்னா ஒரு மெகா நாவல் எழுதிடலாம், ஆனா எழுத வராததால கதை படிச்சு மனச தேத்திக்க வேண்டி இருக்கு.

ஆனாலும் நானும் நால்வருஷமா சரண்யா சிஸ்டர் நாவல் படிச்சிட்டு இருக்கேன். அந்த டைமிங் இருக்கே அடடா......
வாசகர்கள காக்க வைக்காத அவங்க punctuality அருமை👏👏👏💐
இப்போ ஓகே ஆகிட்டேன் சிஸ்டர் ☺️☺️☺️☺️☺️☺️☺️.
நானும் கதை எழுதலாம்ன்னு பார்த்தால் தமிழ் ஸ்பெல்லிங் மிஸ்ட்கேல கதகளி ஆடுது 🙁🙁🙁🙁.
Maths வர அளவுக்கு தமிழ் வரமாட்டேங்குது 😒😒😒😒😒
 
T7-i3k8rXvs63_eAWWhPKPo5Npt8FbPU1JtWFjCYW8NhYVPqYUmfhSfHV6yAsQV3FfSg3mpuwJcC9euL1i4OIzDvbmkF
 
தானா வந்ததை விடுவானேன்... ஒண்ணுமில்லாததை base வெச்சு அன்பூஸ் க்கு ஒரு கதை எழுது செல்லம்... உன்னால முடியும்
ஒண்ணுமில்லாததை எழுதி ஒண்ணுமில்லைன்னு படிக்கலைன்னா 😝 😝 😝

1712292612804.jpeg
 
இப்போ ஓகே ஆகிட்டேன் சிஸ்டர் ☺️☺️☺️☺️☺️☺️☺️.
நானும் கதை எழுதலாம்ன்னு பார்த்தால் தமிழ் ஸ்பெல்லிங் மிஸ்ட்கேல கதகளி ஆடுது 🙁🙁🙁🙁.
Maths வர அளவுக்கு தமிழ் வரமாட்டேங்குது 😒😒😒😒😒
கண்டிப்பா வரும். எழுதுங்க 💕💕

அக்கினி சிறகே எழுந்துவான்னு நம்மளை நாமே எழுப்பி வந்துடனும் 🤗🤗🤗
XJNwqyUb_pb36QeiaeZKDRCXxiDfM8vooXOHCBKjyNzgsDbQqMd9Q39edMu7qcvmWlJ1HUpH3ZpakmI_HIDJbfRgxUKJ
 
கண்டிப்பா முயற்சி செய்வேன் சிஸ்டர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

உங்களுடைய இந்த வார்த்தைகள் இன்னும் நம்பிக்கையை கொடுக்குது மிக்க நன்றி சிஸ்டர் 💞💞💞💞💞.
 
இப்போ ஓகே ஆகிட்டேன் சிஸ்டர் ☺️☺️☺️☺️☺️☺️☺️.
நானும் கதை எழுதலாம்ன்னு பார்த்தால் தமிழ் ஸ்பெல்லிங் மிஸ்ட்கேல கதகளி ஆடுது 🙁🙁🙁🙁.
Maths வர அளவுக்கு தமிழ் வரமாட்டேங்குது 😒😒😒😒😒
உங்க review எல்லாம் படிக்கும் போதே அதுல ஒரு நேர்த்தி இருந்தது, கணக்கையே ஒரு கை பார்க்க முடிஞ்ச உங்களால கதையையும் ஒரு கை பார்க்க முடியாதா என்ன? நீங்க எழுதுங்க, நாங்க ஆதரிக்கிறோம்.😍😍😍😍😍😍😍
 
Top