Thanks sis ☺☺கிருஷ்ணஸ்வாமி அருமையான அப்பா
ஹா ஹா ஹா
ஹர்ஷவர்த்தனனுக்கு கேஸ் வந்து விட்டதா?
சூப்பர், ஹர்ஷா
கதிரவனின் காதலி வனிதாவைக் கண்டுபிடிக்கணுமா, ஹர்ஷா?
கண்டுபிடி கண்டுபிடி
ஒற்றைக் கால் மண்டபத்துக்கு போன கதிரவனின் சட்டையில் கைகளில் எப்படி ரத்தக் கறை வந்தது?
அதுவும் வனிதாவைப் பார்க்காமலே