Renju vinodh Well-known member Member Dec 16, 2024 #1 வணக்கம் நட்புக்களே இதோ புதிய பதிவு ஒற்றை ஜன்னல் 17 - https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-17/
Ram priya Well-known member Member Dec 16, 2024 #4 அருமையான பதிவு சாந்தாவுக்கு.... சரியான பதிலடி துர்கா _ பார்கவி..... முடிஞ்சா அவங்க அம்மா உடம்பில் உள்ள இரத்த்தைக் கூட உறிஞ்சி எடுத்துருவாளுங்க போல சுயநல பிசாசுங்க துளசி _ தமிழ் Last edited: Dec 16, 2024
அருமையான பதிவு சாந்தாவுக்கு.... சரியான பதிலடி துர்கா _ பார்கவி..... முடிஞ்சா அவங்க அம்மா உடம்பில் உள்ள இரத்த்தைக் கூட உறிஞ்சி எடுத்துருவாளுங்க போல சுயநல பிசாசுங்க துளசி _ தமிழ்
Mrs.Gnanasekarr Well-known member Member Dec 16, 2024 #6 சாந்தாவுக்கு எதிர்காலம் bright aah தெரிகிறது ஆஹா முக்கியமான இடத்தில் தொடரும் போட்டுட்டாங்களே இந்த நிஷா சிஸ்டர். அடுத்து எபி சீக்கிரமாக கொடுங்க Last edited: Dec 17, 2024
சாந்தாவுக்கு எதிர்காலம் bright aah தெரிகிறது ஆஹா முக்கியமான இடத்தில் தொடரும் போட்டுட்டாங்களே இந்த நிஷா சிஸ்டர். அடுத்து எபி சீக்கிரமாக கொடுங்க
saroja Well-known member Member Dec 16, 2024 #7 என்ன பெண்கள் அம்மா சாந்தா கொஞ்சம் புண்ணியம் செஞ்சு இருக்காங்க போல இந்த பெண்ணை மகளா பெத்ததுக்கு தமிழ் அவள் வாழ்க்கையை சரிபண்ணுவானா
என்ன பெண்கள் அம்மா சாந்தா கொஞ்சம் புண்ணியம் செஞ்சு இருக்காங்க போல இந்த பெண்ணை மகளா பெத்ததுக்கு தமிழ் அவள் வாழ்க்கையை சரிபண்ணுவானா
Ananthi jai Well-known member Member Dec 16, 2024 #8 Arumai.. thulasi kalakkura... Happy ah iruku.. nee tamil kuda seira poriyoa illayoa ana unna ipdi pakka romba sandhosama iruku... Saantha lam kadasi varai thirundhadhu pola.. durga than apdi na parkavi kuda ipdi iruka.. ean ava pangu avalukku correct ah poganum nu thonala.. starting la nalla thana irundha... Tamil ta pesu thulasi.. please.. romba naal waiting la irukoam
Arumai.. thulasi kalakkura... Happy ah iruku.. nee tamil kuda seira poriyoa illayoa ana unna ipdi pakka romba sandhosama iruku... Saantha lam kadasi varai thirundhadhu pola.. durga than apdi na parkavi kuda ipdi iruka.. ean ava pangu avalukku correct ah poganum nu thonala.. starting la nalla thana irundha... Tamil ta pesu thulasi.. please.. romba naal waiting la irukoam