ஒற்றை ஜன்னல் -17

Advertisement

சாந்தா செய்த தப்பிற்கு இனி தண்டனை காத்துள்ளது. பேராசை மகள்கள் தேவை முடிந்தவுடன் தூக்கி எரிந்து விடுவர்.

வீட்டை வாங்கியாச்சு. குடி போக கூடவே ஆளும் வந்தாச்சு. 🥰🥰🥰
 
துளசிக்கு இப்ப இருக்க துணிச்சல் தனக்காக போராடும் கொஞ்சம் முன்ன இருந்திருந்தா அவள் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும். தன்னோட செயளாலதான் நல்ல வாழ்க்கையை மகள் தவற விட்டானு தோனல, மரியாதை போய்டுமாம். உடன்பிறப்புகள் ரெண்டுபேரும் ரொம்ப அருமை. கடைசில துளசிதான் சாந்தாவுக்கு துணை இருக்க போறா.
தமிழ் துளசி ரெண்டு பேரும் பேசுவார்களா?
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top