ஒற்றை ஜன்னல் - 19

Advertisement

First😁😁😁😍😍

Lovely ❤️❤️

Ini yaru ena sonna enna... Avlo than.. un life.. nee vazha pora... Athu mattum paaru..😍

Jeyanthi, ponnu ku lam ithu romba kammiya iruku... Barkavi ipdi maaruvanu ninaikavey illa.. shantha ipo pesuratha appovey pesi irukalam... Epdiyoa ponga🤦 thulasi ini ellam paathuppa 😍
 
Last edited:
நிஜ வாழ்க்கையில் இப்படியெல்லாம் துளசிகளுக்கு வாழ்க்கை சீர் திருத்தப் படுவதில்லை. கற்பனைக் கதையிலாவது இந்தத் துளசி மகிழ்ச்சியாக வாழட்டும்(y)
 
:love::love::love:
தாமரை மாதிரி உடன்பிறப்பு வேணும். துளசி எல்லா இடர்பாடுகளையும் கடந்துவர தமிழ் துணை இருப்பான். அவங்க கஷ்டத்துக்கு முடிவு வந்திருச்சு-கதையிலாவது.
 
எப்படியோ துளசிக்கு தமிழ் கூட கல்யாணம் ஆகிடுச்சி. இனியாவது அவங்க வாழ்க்கை சந்தோசமாக இருக்கட்டும்.
இந்த சாந்தா இப்போவும் அந்த வெற்றி பயலை வேண்டாம்னு வந்ததை நினைச்சு வருத்தப்படுது. இதெல்லாம் என்ன ஜெனமமோ.
பார்கவி சுயநலத்தின் உச்சம்🤬
அவளாம் வெளிநாட்டு வாழ்க்கை வேற வாழ்றா. ஒருத்தி வாழ்க்கையில் சரியில்லாத ஒருத்தன் கூட இஷ்டம் இல்லாமல், மூச்சடைக்க எவ்வளவு துன்பம் அடைஞ்சிருப்பானு யோசித்து பார்க்காம பேசறா.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top