ஒற்றை ஜன்னல் - 6

Advertisement

Sad epi 😨 😨 😥 😥 🤎 🤎 🤎
பிரியதர்ஷினி....நல்ல்ல்ல்ல்லா
வருவ மா நீ 😠😠😡😡😤😤😖😖

ஜெயந்தி.... பொண்ணு மீது பாசம் இருக்கலாம் 🙄🙄🙄 அது அவள கெடுத்து குட்டிச் சுவராக போகும் அளவுக்கு இருக்கக் கூடாது 😐😐😐😐😐

கற்பகம்....🤮🤮🤮🤮😈😈👿👿👿
 
Last edited:
தானும் வாழாது அடுத்தவரையும் வாழ விடாது.. பிரியா... அந்த வேலை தான் பாத்து இருக்கு... ஜெயந்தி உன் பொண்ணு இப்படி பண்ணா நிம்மதியா இருக்கும்... ஆனா இன்னொரு பொண்ணு வாழ்க்கை போது அது பரவாயில்ல உனக்கு 😡😡

ஏண்மா கற்பகம்... யார் எது சொன்னாலும் நம்பி என்ன காரியம் பண்றீங்க🤦🤦 போன் போட்டவ சொன்ன அப்புடியே அவங்கள் ட்ட பேசுற... ஏன் மல்லிகா.. உங்க உறவு தானா.. அங்க பேசுனா உண்மை தெரிய போது.. இல்லையா உன் மகன் கிட்ட சொல்லு.. நீங்களா ஒரு முடிவு பண்ணி எடுதோம் கவிழ்தோம்னு😡😡😡 நீ துளசி கிட்ட பேசிட்டு தானா இருந்த.. பையன் மூக்குத்தி வாங்கி கொடுத்து போட சொன்னப்ப பிடிச்சுது இப்போ என்னா பேச்சு😡😡😡 இவ்லோ பேச்சுக்கு உன் பையன பாத்து கஷ்டப்பட போற😏😏

சாந்தா.. எது.. எப்டியோ... பொண்ணு பத்தி சொன்னத நம்பல.. அது வரை சந்தோசம் 🤷 உன் அக்கா எப்படின்னு இப்போவாது புரிஞ்சுக்க 😡😡😡 இதுல பொண்ணு கல்யாணம் பண்ணா கூப்பிடு வாரன் nu dialogue vera 🤦

தமிழ் வந்தும் ஒன்னும் பண்ண முடியாதா😒😒😒 பாவம் துளசி😤😤😤
 

Advertisement

Advertisement

Back
Top