ஓசை 32 ❤️ (இரண்டாம் பாகம்)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன் மக்காஸ்... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்.... ❤️:love:

sirappu 🥰🥰🥰🥰ana intha study ku ivvalavu selavu akuma🤔🤔🤔🙄🙄🙄
ஆமா லட்டு சிஸ்.. எனக்கும் முதல்ல தெரியாது.... நிறைய வீடியோஸ் பார்த்துட்டு நிறைய இது பத்தி தேடி தெரிஞ்சிகிட்டு தான் இதுல எழுதினேன்
 
ஆமா லட்டு சிஸ்.. எனக்கும் முதல்ல தெரியாது.... நிறைய வீடியோஸ் பார்த்துட்டு நிறைய இது பத்தி தேடி தெரிஞ்சிகிட்டு தான் இதுல எழுதினேன்
ean na enmagalum ithuku than padika porenu sollura? ipo ava padikurathe 3 std than athan ketten apo ava padika porapo enna cost akum🤔🤔🤔🤔😇
 
ean na enmagalum ithuku than padika porenu sollura? ipo ava padikurathe 3 std than athan ketten apo ava padika porapo enna cost akum🤔🤔🤔🤔😇
எனக்கு தெரிஞ்சு அப்போ எல்லாம் ஒரு கோடி வந்துரும்னு நினைக்குறேன் லட்டு சிஸ்... 😅 நான் பாத்த வீடியோ லிங்க் உங்களுக்கு சென்ட் பண்றேன்...

Advertisement

Advertisement

Back
Top