யாராலும் சாதிக்க முடியாததை ஒரு காய்ச்சல் சாதிச்சுடுச்சு நிரூபன் அண்ணன் குடும்பம் அவனை விட்டு போன நேரம் எல்லாம் நல்லதா நடக்கு நிரூபன் நல்லா பூரணிக்கு கேட்கிற மாதிரியே புலம்பி அவ மனசை கரைச்சுட்ட
இந்த ஆறு மாத காலம் கலிய பெருமாளுக்கும் ஒரு தெளிவு கொடுத்துடுச்சு
நிரூபன் பூரணி ஜோடி ரூட் கிளியர் ஆகிட்டு இந்த மதுரா கவினுக்கா இல்ல மோகனுக்கா என்பது தான் இன்னும் கிளியர் ஆகல