ககனம் -36 அப்டேட் பண்ணிட்டேன்
மிக்க மகிழ்ச்சி மா. அவளுக்கு பழைய வாய் திரும்ப வந்திடுச்சு சிவகுரு எப்படின்னா மகளா தங்கச்சியானு வரும் போது மகளை சூஸ் பண்ணி இருக்கார் அவ்வளவு தான். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு குணமில்லையாநம்ம சமூகத்தில் ஆண் பெண் பேதமில்லாமல் மோசமா விமர்சனம் பண்றதுல நம்ம ஆட்களை மிஞ்ச முடியாது
பொண்ணுக்கு ஒரு மாதிரி பிரச்சினை என்றால் ஆண்களுக்கு ஏதோ பொம்பளை பொறுக்கி மாதிரி பேச ஆரம்பிச்சிடுவாங்க
பூரணிக்காவது தாங்கி பிடிக்க உறவுகள் இருந்துச்சு நிரூபன் இத்தனை வருஷம் யாரும் இல்லாமல் தனியா இருந்திருக்கான்
நிரூபன் எந்த அளவுக்கு காயப்பட்டிருக்கான் பூரணி வந்ததும் வாய் ரொம்ப நீளுது
வனஜா நீ செஞ்ச உருப்படியான வேலை குழப்பத்தில் இருந்த பூரணி மனசை தெளிவாக்குனது தான் செருப்பை காட்டினதோடு நிறுத்தாமல் அடிச்சிருக்கீங்க
கவின் நல்லா ப்ரப்போஸ் பண்றடா மது நமக்கு சோறு தான் முக்கியம் என்று ஐக்கியம் ஆகிட்டா
பார்வதி நல்லா வயிறு எறிஞ்சு சாவு சிவகுரு திடிர் ஞானம் வந்த மாதிரி இருக்கு
நிரூபன் பூரணி வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தாச்சு
நன்றி மாசூப்பர்
நன்றி மாLovely update.