Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 24 (இறுதி அத்தியாயம்)

Advertisement

You have an extraordinary writing skill my girl.
முன்பொரு கதை வாசித்த அனுபவத்தில் தான் என் ரோஜா நீயா வாசிக்க ஆரம்பித்தேன். நேற்றுத் தான் இந்தக் கதையை எடுத்து, இரவு வரை வாசித்து, final epi இப்போ வாசித்து முடித்தேன். நான் அன்ற சொன்னது தான். உங்களை உங்களது எழுத்தை நம்பி வாசிக்க எடுத்த என்னை ஏமாற்றவில்லை இந்தக் கதையும்.
ரொம்ப ரொம்ப அருமையான, அழகான கதை. கதைக்களமும், கதாப்பாத்திரங்களும், உறவுகளும், அதனூடாக வரும் உணர்வுகளும் அவற்றைக் கொண்டு வந்த கதையும அஅதை எழுதிய விதமும அத்தனையும் அருமை. வாழ்த்துகள்டாம்மா. God bless you
ரொம்ப ரொம்ப நன்றிக்கா. என்ன சொல்றது தெரியல. உங்களுடைய வார்த்தைகள் புது உற்சாகம் கொடுகுத்துக்கா. நன்றிகள் பல.
 
உங்க எழுத்து உங்க கதைகளைத் தேட வைக்குதுடா. தொடர்ந்து எழுதவும், இந்த எழுத்துலகில் நிறைய வெற்றிகளைப் பெறவும் என் மனமார்ந்த வாழ்த்துகள்டாம்மா
 
கதிர் - நிலவு

மனதை வருடிய கதை... சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒரே குடும்பத்து ஆட்களை வைத்து. எந்த சலிப்பும் தட்டாமல் கதை நகர்வு. இதில் கதிர்குமரனின் பண்பு அவ்ளோ இயல்பாக இருந்தது. எந்த ஆர்ப்பாட்டம் இன்றி அழகான காதல்.

முதலில் நீங்கள் சொன்ன உறவுகளை எப்படி நினைவில் வைத்து கொள்ள என்று யோசித்தேன். ஆனால் கதையில் பயணிக்க பயணிக்க எல்லாம் நானும் அதில் ஒருத்தியாக மாறி விட்டேன். கதிரின் சொல்லாத காதல் தித்திப்பாய் இருந்தது. எவ்ளோ நிதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தான். வெகு நாட்களுக்கு பின் அனுபவித்து வாசித்த கதை.

நல்ல கதையை படித்து விட்டு கருத்து சொல்லாமல் போனால் சாமி கண்ணை குத்திரும். அதனால் தான். உங்கள் எழுத்து தொடர வாழ்த்துக்கள். உங்கள் கதை வென்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
 
ரொம்ப ரொம்ப சிஸ். தாமதமாக பதில் அளிப்பதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். தங்களுக்கு கதை பிடித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி சிஸ்.
 
இதற்கு முன் கதைகள் எழுதியிருக்கிறீர்களா? உங்கள் கதைகளை எப்படி எங்கு படிக்க ?
 
பிரதிலிபியில் இருக்கிறது சிஸ். Priya Dharshini S id name
 
Top