Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 24 (இறுதி அத்தியாயம்)

Advertisement

கதிர் நிலவு

005

கதையை விரைந்து முடிக்க காரணம் வாசகர்களின் ஊக்கம் தான். தொடர்ந்து விருப்பமும் கருத்துக்களும் அளித்த வாசகர்களுக்கு அன்பு கலந்த நன்றி.

போட்டியில் பங்குபெற வாய்ப்பளித்த மல்லி மேமிற்கு மனமார்ந்த நன்றி.

கதை முடிந்துவிட்டதென்று மறந்து விடாதீர்கள் வாசக நெஞ்சங்களே! போட்டியின் இறுதியில், கதிரும் நிலவும் உங்களை கவர்ந்தவர்களாக இருப்பின் வாக்களித்து வெற்றி பெற உதவுங்கள். நன்றி நன்றி நன்றி ❤.

pre final:

final:
Superb story
 
இன றுதான் இந்த கதையை படித்தேன். தெளிந்த நீரோடை போன்ற நடையில் ஒரு கூட்டுக்குடும்ப கதையை மிக அழகாக எழுதியிருக்கிங்க..அன்பு, விட்டுக்கொடுத்தல், பெரியவர்களிடம் மரியாதை, விவசாயத்தில் மனமார்ந்து ஈடுபட்டு தனக்கு அடுத்த இளையதலைமுறையை அவர்களாகவே வந்து குடும்பத்தொழிலில் ஈடுபடுத்துவது என்று கதிர் என்ற ஒரு இளைஞனின் வாழ்க்கைப்பயணத்தை மிக அழகாக எழுதியிருக்கீங்க. போட்டியில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Thanks sis
 
மூன்று வருடம் காத்திருந்து அவள் படித்த பிறகு திருமணம்.
குமரனுக்காக குணாவும் காத்திருந்தது அருமை.
குடும்பத்தில் எல்லாரையும் அரவணைத்து ஒன்றாக்கிய குமரனின் அன்பு அருமை.
கதிர் நிலவு காதல் அசத்தல். வாழ்த்துக்கள தோழி (y) ? ? :love: :love: :love:
 
Thank you sis
 
Top