Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 24 (இறுதி அத்தியாயம்)

Advertisement

? (y)
அருமையான கதை???
அடுத்த பகுதியை தினமும் எதிர்பார்க்க வைத்தது உங்க எழுத்து திறமை.?
கூட்டுக் குடும்பத்தை இன்றைய காலகட்டத்தில் காண்பதென்பது மிக அரிது. ?
அப்படியும் கதிர் தன் முயற்சியால் ஆளுக்கு தக்க நடந்து குடும்பத்தை அரவணைத்து கடைசியில் எல்லோரையும் இணைத்துக் கொண்டது மிக அருமை.
போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ?
மிக்க நன்றி சிஸ்
 
நிறைவான நிறைவு பகுதி. போட்டியில் வெற்றி பெற மன்மார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த பதிவில் போட்ட pic ரொம்ப அழகா இருக்கு. அதை fb யில் share பண்ண முடியுமா.
ஷேர் பண்ணிருக்கேன் சிஸ். மிக்க நன்றி சிஸ்
 
முதலில் கதையை முடித்தற்கு மகிழ்ச்சியும் ?????
சுபமாய் முடித்ததற்கு நன்றிகளும்???? அருமையான கதையை கொடுத்ததற்கு வாழ்த்துக்களும்?????.....
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.
 
Top