கந்தபவனம் - நிறைவு - Epilogue

Advertisement

ரொம்பவே அழகான நிறைவான குடும்ப கதை. இப்படி குடும்பம் இருக்கானு ஏங்க வச்சிட்டீங்க.
 
கதை சுப்பர் இந்த மாதிரி அருமையான குடும்பம் இருந்தால் எவ்வளவு சுப்பராக இருக்கும் என்று எங்களை ஏங்க வைத்து விட்டீர்கள் உங்கள் எல்ல கதையும் தனிதுவம் வாய்ந்தது இப்பவும் அப்புப்பாவையும் ஜிலேப்பியும் மறக்க முடிய வில்லை கதை நிறைவடைந்தது என்ற கவலையும் இதே மாதிரி சுப்பர் கதையோடு சீக்கிரம் சந்திப்பார்க்கள் என்ற மகிழ்வுடன் மீண்டும் சந்திப்போம்
Thank you so much for your love and support Sis... Will meet you all soon with the new story💞💞💞💞
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top