பயணம் முடிந்ததே சீக்கிரமாக உங்களுடைய அடுத்த கதை பயணத்தில் பயணிக்க ஆவலாக இருக்கிறேன் முருகா சரணம் கந்தா சரணம் கந்தபுராணம் அரகரரோகராஅருமையான கந்தபவனத்தில் பயணித்தேன் இவ்வளவு நாளாக
பயணம் முடிந்ததே சீக்கிரமாக உங்களுடைய அடுத்த கதை பயணத்தில் பயணிக்க ஆவலாக இருக்கிறேன் முருகா சரணம் கந்தா சரணம் கந்தபுராணம் அரகரரோகராஅருமையான கந்தபவனத்தில் பயணித்தேன் இவ்வளவு நாளாக
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள் பல...பயணம் முடிந்ததே சீக்கிரமாக உங்களுடைய அடுத்த கதை பயணத்தில் பயணிக்க ஆவலாக இருக்கிறேன் முருகா சரணம் கந்தா சரணம் கந்தபுராணம் அரகரரோகரா
மனமார்ந்த நன்றிகள் மா... உங்கள் வாழ்த்து மென்மேலும் நல்ல கதைகளை தர வேண்டும் என்ற ஆவலைத் தருகிறது.Hi Kala Palaniappan
Fb la இந்தக் கதை பற்றி எழுதியிருந்தேன். இங்கு அதை ஷேர் செய்ய இயலவில்லை. வித்தியாசமான முயற்சி. உங்க கதைகள் நேர்மறை எண்ணங்கள் கொண்டவையே. இந்தக்கதை இன்னும் கொஞ்சம் கூடுதல் நேர்மறை எண்ணங்களை இறைபக்தியோடு சேர்த்து கொடுத்தது. செட்டி கடவுள் முருகன் மற்றும் நம் மண் சார்ந்த ஒன்று என்றதனால் கூட இருக்கலாம் . நாயகன் நாயகி குறித்து எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் இயல்பான நடையில் இப்படியும் எழுதலாம் என்ற உங்களது முயற்சி சிறப்பானது . மனமார்ந்த வாழ்த்துகள் மா.
Very happy to know you enjoyed கந்தபவனம். Thank you so much sis... Thank you for your wishes..அருமை....
இது தான் நான்படிக்கிற உங்களோட முதல் கதை....Full of positivity,energy and divinity.....கந்தபவனத்தோட நானும் ஒரு அங்கமா மாறின உணர்வு....நிஜத்தில் இப்படி ஒரு குடும்பம் கிடைப்பது வரம்.....
தொடர்ந்து இது போன்ற படைப்புகளை தர வாழ்த்துகள்....![]()