கந்தபவனம் - நிறைவு - Epilogue

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

கதையை தொடர்ந்து படித்து கருத்துக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்த அணைத்து தோழிகளுக்கு நன்றி.

எனக்கு கதை எழுத இந்த வாய்ப்பளித்த மல்லிகா அம்மாவிற்கு மிகவும் நன்றி.
எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மிக மிக நன்றி.

இதோ, இறுதி அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக. இத்துடன் கதை நிறைவு பெறுகிறது.


அன்புடன்,
கலா
 
கதை சுப்பர் இந்த மாதிரி அருமையான குடும்பம் இருந்தால் எவ்வளவு சுப்பராக இருக்கும் என்று எங்களை ஏங்க வைத்து விட்டீர்கள் உங்கள் எல்ல கதையும் தனிதுவம் வாய்ந்தது இப்பவும் அப்புப்பாவையும் ஜிலேப்பியும் மறக்க முடிய வில்லை கதை நிறைவடைந்தது என்ற கவலையும் இதே மாதிரி சுப்பர் கதையோடு சீக்கிரம் சந்திப்பார்க்கள் என்ற மகிழ்வுடன் மீண்டும் சந்திப்போம்
 

Advertisement

Advertisement

Back
Top