Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 12

Advertisement

அடேய்...!!!! 😲😲😲😲 என்னடா இப்படி காவல் காக்குறீங்க... மூச்சு விடாம முந்நூறு பேருக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுப்பான் எங்காளு... 🥰 பீல் பண்ணி முடிச்சிட்டு எப்போவோ அடுத்த வேலைய பார்க்க போயிட்டான் அவன்... 😊

எங்க போறாங்க திருவும் பசுவும் எதுவும் பிளான் பண்ணுறாங்களோ... 🤔

நாயகி கிரேட் 😍 பையன் விருப்பத்தை மட்டும் நினைக்காம இழையோட விருப்பத்தையும் யோசிக்கிறாங்க.....

ஜித்து போன் போட்டு பேசுனா தான் ஏதாவது வழி கிடைக்கும் இல்லாம phone அ முறைச்சுகிட்டே இருந்தா கண்ணு வலி தான் வரும்... 🤭🤭🤭🤭

இழை பன்னிரண்டு வயசுலயே லவ் சொல்லிட்டு இப்போ பேந்த பேந்த முழிக்கிறா... 😝😝😝😝

இந்திரன் எதோ சிக்கிட்டான் போலவே... 😆😆😆

சாரதி 🤣🤣🤣🤣🤣
கல் மனசுக்காரன் friend இவ்ளோ கேட்குறானே செய்வோம்ன்னு இல்லாம உனக்கு பர்ஸ்ட் நைட் இப்போ ரொம்ப முக்கியமா.... 🤧🤧🤧🤧🤧🤧
அப்படி சொல்லுங்க பேபி... உடன்பிறந்தும் நம்ம ஹீரோவை சரியா தெரியாம இருக்காங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நன்றிகள் டியர் ❤️❤️❤️
 
RP ji நல்லதுக்கு காலமில்லன்னு என் தலைவி வாழ்க்கைய பார்த்தா தெரியுது ..
இவனுக்காக என் தலைவி பாவபட்டு பேச போனா இவன் அவள மிரட்டி துரத்திவிட்டிறுக்கான் …

கர்மா வலியது மிஸ்டர் கரண் யார துரத்திவிட்டீங்களோ இப்ப அவ கிடைக்கமாட்டான்னு நொந்து நூடுல்ஸ் ஆகிட்டீங்களே … கடவுள் இருக்கான் குமாரு

இப்ப புதுசா திட்டமெல்லாம் போடறே என் தலைவீ கொஞ்சம் சுத்தல்ல உன்ன விடணும் …
RP சும்மா இவன நல்லவன்னு காட்ட இந்தர்ர damage பண்ண முடிவு பண்ணிட்டீங்க போல … அப்பவும் நா இவன வெத்து தான் சொல்லுவேன்
பேபி எப்படி எழுதினாலும் என் ஹீரோவை டேமேஜ் பண்றீங்க 🙄🙄🥺🥺🥺
நா இவன வெத்து தான் சொல்லுவேன்
வெத்தா💔💔💔💔💔💔 நம்புங்க வசீ பாவம்.. நன்றிகள் டியர் ❤️❤️❤️
 
ஹாஹா சாரதி விடாத நீ இதயே இவனுக்கு ரிப்பீட் பண்ணு …
இந்த சாரதி எதுக்கு phone on பண்ண வெச்சான் … இவன friend ஆ வெச்சதுக்கு என்ன பண்ணமுடியுமோ அத பண்ணிட்டான் …

RP ji உங்க humour chance eh இல்ல … அலர் எழில் கதைலேர்ந்து இந்த கதை வரை டேமேஜ் பண்ணணும்னே ஒரு character இருக்கும் … serious situation ah light ah easy ah எடுத்துட்டு போறது உங்க highlight … awesome 👏🏾
ஹாஹஹா ஆமா... மிக்க நன்றிகள் செல்லகுட்டி ❤️❤️❤️
 
Top