ஹாஹஹா நன்றி பேபிHi ma Eppadi oru friend Sarathiku thevaiya First night kuda kondada vidama
ஹாஹஹா நன்றி பேபிHi ma Eppadi oru friend Sarathiku thevaiya First night kuda kondada vidama
Nirmala vandhachu
Thank youNice
Thank youWow wow wowVasi unnoda mirattal super ji superr.....
Thank youNice ud
அப்படி சொல்லுங்க பேபி... உடன்பிறந்தும் நம்ம ஹீரோவை சரியா தெரியாம இருக்காங்க நன்றிகள் டியர்அடேய்...!!!! என்னடா இப்படி காவல் காக்குறீங்க... மூச்சு விடாம முந்நூறு பேருக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுப்பான் எங்காளு... பீல் பண்ணி முடிச்சிட்டு எப்போவோ அடுத்த வேலைய பார்க்க போயிட்டான் அவன்...
எங்க போறாங்க திருவும் பசுவும் எதுவும் பிளான் பண்ணுறாங்களோ...
நாயகி கிரேட் பையன் விருப்பத்தை மட்டும் நினைக்காம இழையோட விருப்பத்தையும் யோசிக்கிறாங்க.....
ஜித்து போன் போட்டு பேசுனா தான் ஏதாவது வழி கிடைக்கும் இல்லாம phone அ முறைச்சுகிட்டே இருந்தா கண்ணு வலி தான் வரும்...
இழை பன்னிரண்டு வயசுலயே லவ் சொல்லிட்டு இப்போ பேந்த பேந்த முழிக்கிறா...
இந்திரன் எதோ சிக்கிட்டான் போலவே...
சாரதி
கல் மனசுக்காரன் friend இவ்ளோ கேட்குறானே செய்வோம்ன்னு இல்லாம உனக்கு பர்ஸ்ட் நைட் இப்போ ரொம்ப முக்கியமா....
Thank you sisNice update.
பேபி எப்படி எழுதினாலும் என் ஹீரோவை டேமேஜ் பண்றீங்கRP ji நல்லதுக்கு காலமில்லன்னு என் தலைவி வாழ்க்கைய பார்த்தா தெரியுது ..
இவனுக்காக என் தலைவி பாவபட்டு பேச போனா இவன் அவள மிரட்டி துரத்திவிட்டிறுக்கான் …
கர்மா வலியது மிஸ்டர் கரண் யார துரத்திவிட்டீங்களோ இப்ப அவ கிடைக்கமாட்டான்னு நொந்து நூடுல்ஸ் ஆகிட்டீங்களே … கடவுள் இருக்கான் குமாரு
இப்ப புதுசா திட்டமெல்லாம் போடறே என் தலைவீ கொஞ்சம் சுத்தல்ல உன்ன விடணும் …
RP சும்மா இவன நல்லவன்னு காட்ட இந்தர்ர damage பண்ண முடிவு பண்ணிட்டீங்க போல … அப்பவும் நா இவன வெத்து தான் சொல்லுவேன்
வெத்தா நம்புங்க வசீ பாவம்.. நன்றிகள் டியர்நா இவன வெத்து தான் சொல்லுவேன்
ஹாஹஹா ஆமா... மிக்க நன்றிகள் செல்லகுட்டிஹாஹா சாரதி விடாத நீ இதயே இவனுக்கு ரிப்பீட் பண்ணு …
இந்த சாரதி எதுக்கு phone on பண்ண வெச்சான் … இவன friend ஆ வெச்சதுக்கு என்ன பண்ணமுடியுமோ அத பண்ணிட்டான் …
RP ji உங்க humour chance eh இல்ல … அலர் எழில் கதைலேர்ந்து இந்த கதை வரை டேமேஜ் பண்ணணும்னே ஒரு character இருக்கும் … serious situation ah light ah easy ah எடுத்துட்டு போறது உங்க highlight … awesome
எனக்கும் இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கு வேற லெவல் டியர்