Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 13

Advertisement

RudraPrarthana

Well-known member
Member

ஹாய் செல்லகுட்டீஸ்..​

ஒருபக்கம் குழந்தைங்க எக்ஸாம் இன்னொரு பக்கம் என்னோட எக்ஸாம் இதுக்கு நடுவுல வசீ இழைன்னு அமோகமா போறதால யாருக்கும் பதிலளிக்க முடியல... எக்ஸாம் முடிஞ்சதும் ஓடி வந்து உங்களுக்கு ரிப்ளை பண்றேன் அதுவரை அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க டியர்ஸ் ❤️❤️❤️❤️❤️

 
Last edited:
😍😍😍😍 வசி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நிம்மதியா படுத்து தூங்கிட்டான் 🤩🤩🤩🤩🤩🤩🤩 ஆனால் இழை எங்க ஹீரோவ நினைச்சு தூங்காமல் மெத்தைய பிராண்டிகிட்டு இருக்கா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

இரண்டு பேரும் ஜுஸ் போட்டு கொடுத்து ஆறுதல் சொல்ற நிலையில் எங்க ஹீரோ இல்லை 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 நீங்கள் ஹீரோயினுக்கு வேணா ஜுஸ் கொடுத்து கூல் பண்ணுங்க 🤣🤗🤣🤣🤣🤣🤗🤣🤗🤗😉😉😝

மொத்த குடும்பமும் தூங்காமல் ஃபீல் பண்ணி கிட்டு இருக்க 🥴🥴🥴🥴🥴 எங்க ஹீரோ குட்நைட் விளம்பரத்தில் வர குழந்தை மாதிரி சுகமா தூங்குறாரு 😜😜😜😜😜😜😜😜😜😜😜😜

ஜித்து எங்க அண்ணனை ஹிட்லர் என்று சொன்னால் பேச மாட்டேன் என்று சொல்லி நல்லா அடக்கி வச்சிருக்க 🤧🤧🤧😤😤😤😤😤😤😤😤


இழை எங்க ஹீரோ வேண்டும் என்றால் இப்படி நீதான் சதி திட்டம் போட்டு கல்யாணத்தை நிறுத்தணும் 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

நாயகி மருமகளுக்கு விதவிதமா நகை வாங்கி வச்சிருக்காங்க 😋🤩🤩😉😃 இப்படி ஒரு மாமியார் வேண்டும் என்றால் இழை தேடி வரட்டும் 🤣🤗🤗😉🤣🤗🤗


எங்க வசி பசி தாங்க மாட்டாரா 🤭🤭🤭🤭🤭 இரண்டு வெட்டி பயலுகளும் வெளியில் நின்று சும்மா பேசிகிட்டு இருந்த நேரத்தில்😏😏😏😏😕 நல்லா பாதாம் பிஸ்தா போட்டு பால் கொடுத்திருந்தா இன்னும் தெம்பாக தூங்கி இருப்பானே😣😣😣😣😣😣😣😣😣😣
 
Last edited:

ஹாய் செல்லகுட்டீஸ்..​

ஒருபக்கம் குழந்தைங்க எக்ஸாம் இன்னொரு பக்கம் என்னோட எக்ஸாம் இதுக்கு நடுவுல வசீ இழைன்னு அமோகமா போறதால யாருக்கும் பதிலளிக்க முடியல... எக்ஸாம் முடிஞ்சதும் ஓடி வந்து உங்களுக்கு ரிப்ளை பண்றேன் அதுவரை அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க டியர்ஸ் ❤️❤️❤️❤️❤️

Nirmala vandhachu 😍😍😍
 
வசீகரன் தெளிவா முடிவு செஞ்சுட்டு நிம்மதியா இருக்காரு ☺️☺️☺️☺️☺️☺️.

இழை நீயாமா இது 😯😯😯, என்னமோ அம்மா, அப்பா பார்த்த மாப்பிளை தான் வருங்கால கணவன், காதலன் அப்படி, இப்படினு கதைவிட்ட 😏😏😏😏😏😏😏அது எல்லாம் சும்மாவா... திருட்டுபூனை பரவாயில்ல விடு எங்க ஹீரோவுக்காக நீ இதெல்லாம் செய்யலாம் தப்பில்ல, தப்பில்ல 😝😝😝😝😝😝.

நாயகி உங்க மனசு யாருக்கு வரும் வருங்கால மருமகளுக்கு நகை எல்லாம் செஞ்சு வச்சிருக்கீங்க உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் 🤗🤗🤗🤗🤗.

 
Last edited:
Top