Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 17

Advertisement

Deivame RP idhellaaam romba over ... ippa enna unga vaseeeya heronnu othukka indha Inder ah ippadi pannanumaaaa ... paavanga Inder ... haahaa avan appa ammava kooda vidaliyaa neenga .. naan sonnen vaseekaga Inder ah criminal aaka poreengannu ... appadiye panniteenga 🤗🤗🤗
enaku oru kelvi ...idhuku hero army ellaam varinju katti sanda poda varuvaanga irundaalum en vaai summa irukaadhu ... adhu enna kelvi nah Inder kettavan adhanaala vasee mixture illanu aagumaa ... adhavadhu ennanaa izhai eppadiyum vasse ah love pannala so en thalaivi ku nalla paiyana paarunganu solli naaaaaaaaa 🫣🫣🫣🫣🫣

nijama RP ji eppadi ippadi ... Inder enna madiri character ...edhu test drive panni car edupaana ... appa pirakiradhuku munnadi oru thadava pirandhu appa ammava paarthu mudivu panni thirumba porandaana ... kirukaan ..

idhenna RP ungaluku hero uhm sari illa villan uhm sari illa yedho en thalaivi irukaa kadha odudhu ... paarthu en thalaivi ya badhiramaa paathukonga ... 😖😖😖

nammu poo ellarukum oru nalla seidhi enaku marupadiyum eye issue start aanadala full ah innum comments paarkala aana sari aanadhum varuven ...🙏
டேக் கேர் தம்பி கண்ணுக்கு ரெஸ்ட் கொடு சரியானதும் வாடா 🥰🥰🥰🥰🥰🥰
 
டேக் கேர் யுவர் கண்ணு மச்சீ.
சரியானதுக்கு அப்பறமேட்டு வாங்க.@vrao.
 
சப்பாஷ் இழை . அந்த எடுபட்ட நாதாரிப்பயலை பஞ்சத்துல அடிபட்ட நாயை 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
கையக் கிழிச்சதுக்கு பதிலா மூஞ்சுல பூரான் வுட்டுருக்கோனும்.
இந்த நாயி குடும்பமா பொண்ணுங்களை ஏமாத்தற வேலை பாக்குதுங்க போல.

அடிபின்னி யெடுத்துட்டாங்க இரண்டு பேரும். கூட்டிகிட்டு போயி லாடம்கட்டி தோலுரிச்சு உப்புகண்டம் போடுங்க அந்த எஎஎஎருமைய.

போட போ உன்னைய செக் பண்ணுவாங்க போலீஸ்ல. ஸ்பேர்பார்ட்ஸெல்லாம் இடம்மாத்தி வச்சு பண்ணுவாங்க.

ஆர்பி மேடம் நீங்க ஈரோ ஆர்மின்னு காமிச்சிட்டீங்க.😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
இந்த வசிய நல்லவன் நொல்லவன்னு காமிக்க இழைய ஒரு பொறுக்கி கைல சிக்கவச்சிட்டீங்க.

பாருங்க அவளுக்கு அடிபட்டு காயமாயிருச்சு. டிரஸ் கிழிஞ்சிருச்சு.😔😔😔😔

இந்த லாடுலபக் தாஸ் ஈரோ தொல்லை தாங்கமுடியலை.
ஆனாஊனா சட்டையக் கலட்டி குடுத்து சீனப்போடறானுங்க.
டேய் அடங்குடா. ஏற்கனவே இழை உன்றமேல ஒரு சாப்ட்கார்னர்லதான் இருக்கா. உன்னைய கண்ணாலம் பண்ணற முடிவுல இருக்கா.😏😏😏😏😏

ஏன் வெளியே இரண்டு பாடிகார்ட்ஸ் இருக்கானுங்க தானே அதுல ஒருத்தங்கிட்ட துணி வாங்கியாந்து தரச்சொன்னா தரப்போறான். அதைய இழை போட்டுக்குவா.😎😎😎😎😎
 
Hello author madam நீங்க ஹீரோவ நல்லவனா காமிக்க வேணுன்னே ஒரு தருதலையை இழைக்கு ஜோடியா கூட்டிட்டு வந்ததாக தான.....
அதெப்படி எழில் போல மாப்பிள்ளை வேணும்னு சொன்னவங்க இப்படி ஒருத்தனை select பண்ணி இருப்பாங்க..எல்லாம் உங்க சூழ்ச்சி😗😗😗😗😏😏😏😏😒😒
 
ஆமாப்பா ஆமா ஆமா.
இந்த ரைட்டர் ஜீ கட்சி மாறிட்டாங்க.
 
ஆமாப்பா ஆமா ஆமா.
இந்த ரைட்டர் ஜீ கட்சி மாறிட்டாங்க.
மச்சி.... இவங்க மட்டும் இல்லை எல்லா ரைட்டரும் எப்பவும் ஹீரோ ஹார்மி தான் பா...!!!!

எனக்கு ஒரு சந்தேகம் மச்சி..... ஹீரோ எப்படி கரெக்ட் டைம்க்கு என்ட்ரி கொடுத்தாரு....???? இந்திரன் இந்த டைமுக்கு இழையை பார்க்க வரது அவருக்கு எப்படி தெரிந்தது...????

பார்கவி அரைமணி நேரத்திற்கு முன்பு தானே இழைக்கு ஃபோன் போட்டு சாப்பாடு கொண்டு வரட்டுமான்னு கேட்பாங்க... அதுக்குள்ள அவங்களுக்கு எப்படி இந்திரன் பற்றிய விஷயம் தெரிந்து நாயகி தோளில் சாய்ந்து அழறாங்க....????
 
எனக்கும் அந்த டவுட்டு தோணுச்சுப்பா . இந்த ரைட்டர் ஜீ
அந்த பம்கின் மண்டையனை மிச்சர் பார்ட்டின்னு காமிக்காம
இருக்குறமாதிரி தெரியுதுப்பா ‌.

இழையோட ஃபோனை புடுங்கி எறிஞ்சானே அப்ப அடையாளம் தெரியலையான்னு கேட்டதுக்கு
இழை வாயாலையே குல்லா போட்டு மாஸ்க் போட்டிருந்ததா சொல்லவச்சாங்க.

அதேமாதிரி நம்மாளு வாயால சொல்லவக்க மாஸ்டர் பிளான் பண்ணி இந்த வசியோட என்ட்ரிய வச்சிருக்காங்க மச்சி.
அனேகமா இவன் நாயகிம்மாவோட நம்மாளு வூட்டுக்கு போயி கம்பி கட்டியிருப்பான். அதனாலதான் இவன் சரியான நேரத்துக்கு வந்ததும் பார்கவி அழுவறதும் நடந்திருக்கும்னு நினைக்கிறேன் மச்சீ
 
அடேய் பொறுக்கி இந்தர் உனக்கு இந்த அடியெல்லால் பத்தாதுடா 😡😡😡😡😡😡😡😡😡😡😡எவ்வளவு கேவலமாக பேசுறான் காம வெறி பிடிச்ச மிருகம். குவாலிட்டியா செக் வந்த பரதேசி உன்னோட குவாலிட்டி ரொம்ப மட்டமா இருக்குடா🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬ரெண்டு பேர் தூக்கி மிதிச்சதுக்கே தாங்கல மலைமாடே.

பார்கவி எப்படிபட்ட பொறுக்கியை உங்க பொண்ணு இழைக்கு கட்டி கொடுக்க பார்த்திருக்கிங்க பாருங்க 😒😒😒😒😒😒.

அச்சோ பாவம் இழை எவ்வளவு பயந்து போய்ட்டா 😓😓😓😓, வசீ வரலைன்னா இவ நிலைமை ஐயோ நினைச்சாலே கதி கலங்குது..

@vrao எங்க மச்சி இருக்க இங்கவா இழை -இந்திரவர்மன் பெயர் பொருத்தம் அமோகமா இருக்குனு சொன்னியே, இப்போ வந்து பாரு உன் தலைவி எப்படி வந்து ஒரு மலைக்குரங்குகிட்ட இருந்து தப்பியிருக்கானு 😒😒😒😒.உன்னை சொல்லி காட்டலை மச்சி எதையுமே ஆராய்ந்து பார்த்து தான் செய்யணும் சொல்ல வரேன் 🙁🙁🙁
ஷாக்கை குறை.. ஷாக்கை குறை செல்லம்.. ஓவர் டென்ஷன் உடம்புக்கு ஆகாது.... உருட்டு புரட்டு இழை, வசி கிட்ட இழைய ,மாண்புமிகு RP போட்ட route இது.... இந்திரவர்மனை வில்லன் ஆக்கி , தமிழ் சினிமா மாதிரி கரெக்ட் நேரத்துல ஹீரோ enter ஆகி, போலீஸ் delay ஆகி.... Hmmm.. இன்னும் என்னெல்லாம் ஆக போகுதோ???? இதுல ஜீவிகா nu ஒரு ஜீவன் , விஷ்வாவோட சேலம் Hospital la admit ஆச்சு .... அந்த பொண்ணு சத்தத்தையே காணோம்... கேட்டா பல்ல கூட ஒடச்சிடும் இந்த பல் டாக்டர் அம்மா....
 
Last edited:
Top