Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 2

Advertisement

எத்தனை மலை ஏறினாலும் அவனுக்கு ருத்ரா ஜீ விதிச்சது நாதன் லேடி வெர்சன் 2.0 தான்..... 😜😜😜😜😜
ஹீரோயின் அலர் மாதிரி இல்லாமல் இருந்தா நாதனோட எத்தனை வெர்ஷன் வேணாலும் சமாளிக்கலாம் 🤷🤷🤷
 
ஹீரோயின் அலர் மாதிரி இல்லாமல் இருந்தா நாதனோட எத்தனை வெர்ஷன் வேணாலும் சமாளிக்கலாம் 🤷🤷🤷
வாய்ப்பில்லை ஜி.... அம்மா அப்பாக்கு மாப்பிள்ளை பிடிச்சா அவளுக்கு ஓகேவாம்....
இப்போ எல்லாம் silent ஆ சாப்ட் ஆ இருப்பாங்க... பின்னாடி ஜாக்கி சான் மாதிரி பறந்து பறந்து அடிப்பாங்க.... 🤭🤭🤭🤪🤪🤪🤪

வசீ எழில் மாதிரி இல்லாம இருந்தா சமாளிக்கலாம்... 🤗🤗🤗
 
Semma super Vasikaran thaan Ezhaiyaaluku vanthu maattuvaan polum neegal solvathu correct yeathirpaarpu irunthaal thaan yeamaartram varum vaazhkaiyai athan pookil vaazha ninaikiraal Ezhai superb yeatheachiyaaka thaan vasikara song yai ring tone ah vaithirukkaala super super vegu suvaarsiyamaana padhivu mam arumai viji
 
திட்டவும் இல்லை... பாராட்டவும் இல்லை.... 😆😆😆😆 அவனோட மாமியாரை பாராட்டிட்டு இருக்கேன்... 🤪 நான் ஹீரோ ஆர்மி தான்டா.... 😁

ருத்ரா ஜீ இருக்கும் போது என்ன கவலை டியர் all பொங்கல்ஸ் அவங்க ஹீரோயின்க்கு தான்....🤭🤭🤭 அவங்க ஹிஸ்டரி அப்படி... 🤓 ஹீரோ எல்லாம் வெளில எவ்ளோ கெத்துனாலும் பாவப்பட்ட பயபுள்ள தான்.....
எவ்வளவு கெத்தா கம்பு சுத்தினாலும்.... ஹீரோக்களின் நிலைமை கடைசியில் இது தான் Sis ❤️❤️❤️9525008816fba25229aa8abdf0b5d6a2.jpg
.
 
இழையாள் பெயரும் குணமும் அழகா தான் இருக்கு 😍😍😍😍😍😍😍, ஆனால் இந்த காலத்தில் பெற்றவர்கள் சொல்லுக்கு மறு பேச்சு இல்லை என்ற அவள் கொள்கை வியப்பாக தான் இருக்கு 🙂🙂அதானே உங்கள் ஹீரோயின் ஒவ்வொருவரும் ஒரு விதம் ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️.
நீங்கள் எங்கு தேடினாலும் கிடைக்காத அரிய வகை💁💁💁💁💁 ஹீரோயின்கள் எல்லாம் இங்கு மட்டுமே இருப்பார்கள்...

கைலாசம் கூட பரவாயில்ல ஆனால் பார்கவியை பார்த்தால் பக்குனு இருக்கு அதிக அன்பும் ஆபத்து தானே😒😒😒😒😒😒😒😒

வசீ உனக்கு கட்டம் சரியில்லை போலடா, நீயாவது தப்பிச்சு ஓடிடுடா...🙎🙎🙎🙎🙎.
டேய் எதுக்குடா இப்ப தலைவனை தப்பிச்சு ஓட சொல்ற :mad::mad::mad::mad: ஹீரோ ஆர்மிக்கு கெத்து முக்கியம் பிகிலு.. என் தானை தலைவனுங்க எப்படிப்பட்ட ஹீரோயினையும் சமாளிப்பாங்க RP கிட்ட இந்த முறை ஹீரோயினோட சேர்த்து அவங்க அம்மாவையும் மாத்த சொல்வோம் நாம சொல்லி செய்யாம போயிடுவாங்களா என்ன :cool::cool::cool::cool::cool:
 
🙌🙌🙌🙌 ஜீ நீங்க தீர்க்கதரிசிங்கோ. 😂😂😂😂😂😂
Sis.....டெரர் அப்பா ஒரு பக்கம்.... பாசக்கார மாமியார் மறுபக்கம்.... இடையில் மாட்டிட்டு இந்த வசி என்ன பாடுபட போறானோ🤪🤪😜🥰🥰
 
Sis.....டெரர் அப்பா ஒரு பக்கம்.... பாசக்கார மாமியார் மறுபக்கம்.... இடையில் மாட்டிட்டு இந்த வசி என்ன பாடுபட போறானோ🤪🤪😜🥰🥰
அவனுக்கு aapes-aape.gif அப்பறமேட்டு இப்பூடி பீலாகி இருப்பாரு ஜீ.
 
Top