Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 2

Advertisement

ஹீரோ பெயர் வசிகரனா 💜💜💜💜

இழையாள் ரிங்டோன் வசிகரா சாங் 🤩🤩🤩🤩🤩

நமக்குன்னு வந்து சேருதுங்க பாரு பொண்ணை எங்கயும் அனுப்பாமல் கூடவே வச்சிக்கணும் என்று நினைக்கிற‌ ஆளுங்களா 🤦🤦🤦🤦

அடேய் வசி நீ சுவாமி மலையில் இருந்து அப்படியே யூடர்ன் போட்டு ஆல்ப்ஸ் மலைய நோக்கி பொடிநடையா போயிடுடா🧑‍🦯🧑‍🦯🧑‍🦯🧑‍🦯 தப்பி தவறி கூட ஏலகிரி மலை பக்கம் போயிடாத 🙋🙋🙋🙋🙋 அப்புறம் ஒரு பொம்பள நாதனுக்கு தான் மருமகனா போவ 🤪🤪🤪🤪🤪

இந்த மாமியாருக்கு மருமகனா வாக்கபடுறதுக்கு பதிலா நீ சன்னியாசமே போயிடலாம் 🤣🤣🤣🤣🤣

அடேய் வசி உன் மாமியாரை பார்க்கும் போது உன்னோட திருமண வாழ்க்கை ஜகஜோதியா இருக்கும் என்று நினைக்கிறேன் 😝😆😝😆😝
பொம்பளை நாதனா 🤣🤣🤣🤣🤣🤣 அவன் ஆல்ரெடி அங்க தான் இருக்கான்னு நான் எப்படி சொல்ல 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
ஆஹா ஆஹா இழையாள் பல்லு புடுங்குற டாக்டரா!!!😆😆😆😆😆😆. அடேய் தம்ப்றீ மலைமலையா போறவனே ஒழுங்கா அடக்க ஒடுக்கமா இல்லைன்னா நம்மாளு கையால நாலு பல்லு தட்டிப் புடுங்கப்படும்..😎😎😎😎😎.

யம்மா பார்கவி உங்க ஒத்தைபுள்ள பாசத்தை நினைச்சா🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺.
ஆனாலும் இன்னொரு லேடி நாதனா😱😱😱😱😱😱😱😱😱😱😱.
ரைட்டு. அப்ப எழில் மாதிரி உங்க ஈரோவோட வாழ்க்கையும் ஜெகஜோதியா இப்பவே கண்ணு முன்னாடி உலா வருது.
ஏன்டா வசி தென்கயிலாயம் சுவாமிமலைன்னு வரிசையா ஏறிகிட்டு இருக்கியே அப்புடியே ஏலகிரி மலையும் ஏறு நம்ம ரைட்டர் ஜீயின் கைவண்ணத்தில் என்ற இழையாள் தேவியின் தரிசனம் கிடைக்கும். நீனும் விரசா முக்தி அடைவாய் உன்ற மலையேறும் தவத்தின் பலனால்.
இது மலையேறிப் போகும் ஈரோக்காக இந்த சாங்

இழையாள் பெயர் அழகா இருக்கு :love::love: அப்பா அம்மாக்கு கட்டுபட்ட ஹீரோயின் குடும்பத்துக்கு கட்டுபடாம சுத்துற ஹீரோ ... இந்த கதையில் வசீகரன் பொங்கல் வாங்குவானோ:unsure:
 
பார்கவி புள்ளையை பொத்தி பொத்தி வளர்க்குறாங்க.....😌 மாப்பிள்ளையை பொறுக்கி எடுப்பாங்க போல.... 🤨

எவ்வளவு ரிஜெக்ஷன்....😱 ஆனாலும் நீங்க ரொம்ப ஸ்லோ மாமியாரே.... உங்க மாப்பிள்ளை லீடிங்ல போயிட்டு இருக்காரு.... 😝 speed up பண்ணுங்க.... 😁

ரெண்டு நாளைக்கே கண்ணை கசக்கிட்டு நிக்குறாங்களே எப்படி கல்யாணம் பண்ணி குடுப்பாங்க.... 🙄 மாமியார் vs மருமகன் பார்க்கலாம் போலயே..... 😁😁😁😁

இழையாள் சூப்பர் நல்லா matured ஆ இருக்கா ன்னு நினைச்சு முடிக்கல அதுக்குள்ள அம்மா உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நான் போகலை ன்னு நிக்குறா இன்னொரு அலரா இருப்பாளோ... 😳😳😳😳😨😨😨

இப்போ என்ன நடந்து போச்சுன்னு இவன் ஒவ்வொரு மலையா ஏறிட்டு இருக்கான்னு புரியலயே.....😖😖😖😖
 
டேய் நீ ஹீரோவை புகழ்றியா? இல்ல திட்றியா? 🙄🙄🙄🙄🙄
 
Last edited:
டேய் நீ ஹீரோவை பாராட்டியா? திட்டறியா? 🙄🙄🙄🙄🙄
திட்டவும் இல்லை... பாராட்டவும் இல்லை.... 😆😆😆😆 அவனோட மாமியாரை பாராட்டிட்டு இருக்கேன்... 🤪 நான் ஹீரோ ஆர்மி தான்டா.... 😁

ருத்ரா ஜீ இருக்கும் போது என்ன கவலை டியர் all பொங்கல்ஸ் அவங்க ஹீரோயின்க்கு தான்....🤭🤭🤭 அவங்க ஹிஸ்டரி அப்படி... 🤓 ஹீரோ எல்லாம் வெளில எவ்ளோ கெத்துனாலும் பாவப்பட்ட பயபுள்ள தான்.....
 
பார்கவி புள்ளையை பொத்தி பொத்தி வளர்க்குறாங்க.....😌 மாப்பிள்ளையை பொறுக்கி எடுப்பாங்க போல.... 🤨

எவ்வளவு ரிஜெக்ஷன்....😱 ஆனாலும் நீங்க ரொம்ப ஸ்லோ மாமியாரே.... உங்க மாப்பிள்ளை லீடிங்ல போயிட்டு இருக்காரு.... 😝 speed up பண்ணுங்க.... 😁

ரெண்டு நாளைக்கே கண்ணை கசக்கிட்டு நிக்குறாங்களே எப்படி கல்யாணம் பண்ணி குடுப்பாங்க.... 🙄 மாமியார் vs மருமகன் பார்க்கலாம் போலயே..... 😁😁😁😁

இழையாள் சூப்பர் நல்லா matured ஆ இருக்கா ன்னு நினைச்சு முடிக்கல அதுக்குள்ள அம்மா உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நான் போகலை ன்னு நிக்குறா இன்னொரு அலரா இருப்பாளோ... 😳😳😳😳😨😨😨

இப்போ என்ன நடந்து போச்சுன்னு இவன் ஒவ்வொரு மலையா ஏறிட்டு இருக்கான்னு புரியலயே.....😖😖😖😖
நல்ல மாமியார் கிடைக்கணும் என்று மலை ஏறுகிறான் 🤩🤩🤩
 
Top