Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கருப்பு நிலா Episode-26 (Pre Final)

Advertisement

அர்னவ் என்ன சொல்கிறானா தாரு நாலு வருஷம் அவங்க கம்பெனியில் வேலை பார்க்கறானு, பெட்ரோல் பங்க், சர்வர் வேலை பார்த்து கஷ்டப்படறத பார்த்து அர்னவ் பெற்றோர் அவ படிச்சி முடிக்க உதவுறாங்க, அதுக்கு பிறகு நாலு வருஷமா, நாலு மாசமா வேலைபார்கறாளானு புரியலை
 
முதலில் பெட்ரோல் பங்கிலும், சர்வராகவும் வேலை செய்யும் போது தான் அர்னவ் தாருண்யா கஷ்டப்படுவதை பார்த்து, அவள் படிக்க அவன் பெற்றோர் மூலம் உதவுகிறான். பின் தான் அர்னவின் குடும்ப கம்பெனியிலே நான்கு வருடங்களாக பணிபுரிகிறாள் தாருண்யா. அவள் கர்ப்பமாக இருப்பதால் அவளை அர்னவ் அவன் வீட்டிற்கு அழைத்து செல்ல, அவன் பெற்றோரும் அவளை பார்த்துக் கொள்கிறார்கள்.

ஓ.கே வா?
 
இல்ல தாருண்யா துகிலன் கூட ஒன்னா இருக்கறத பார்த்த அவ பெற்றோர் அவ மருநாள் வீட்டுக்கு வரும்போது சூசைட் பண்ணி இருப்பாங்க. அதன் பிறகு அவ financially ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருப்பா அந்த நேரத்தில் தான் அர்னவ் பார்த்து அவள் பாதுகாப்பான். எல்லாம் சரி, ஆனா அவ நாலு வருஷம் கர்ப்பமாக இருக்காளா இல்ல இடையில் துகிலன சந்தித்து கர்ப்பமாக ஆனாளா?
 
Top