Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 12

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சேன். சான்ஸே இல்லை, சும்மா பின்னி பெடலெடுக்கிறீங்க. லவ் இட் ❤️. உங்க கமெண்ட்ஸ்காகவே டெய்லி எபி போடனும்னு எனர்ஜி கிடைக்குது :). மனமார்ந்த நன்றிகள் 🙏

அத்தியாயம் - 12

என்றும் அன்புடன்,
சரோ ❤️
 
அலெக்ஸ் உனக்கு எங்க உறவுமுறை எல்லாம் புளி போட்டு விளக்கினாலும் அவ்வளவு சீக்கிரம் விளங்காது ராசா 😒😒😒😒😒😒, நீங்க uncle, aunt ன்னு ஈஸியா முடிச்சுடுறீங்க ஆனால் இங்கே அப்படி இல்லையே 🙄🙄🙄🙄.உன்னோட நடிப்பு 🤣🤣🤣🤣🤣

எல்லோரும் சுயநலம் மிரு அவன்களுக்காக நீ பார்த்தது எல்லாம் போதும் உன்னோட நிம்மதிக்காக ஒரு நல்ல பாதை அமைந்தால் அதை நோக்கி செல்வதில் தவறில்லை.

அலெக்ஸ் உன்னோட பக்குவமான பேச்சு சூப்பர் ☺️☺️☺️.


இந்த வினய் தான் பற்ற வச்சி இருக்கான் போல😡😡😡😡.
 
Last edited:
வணக்கம் மக்களே,

கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சேன். சான்ஸே இல்லை, சும்மா பின்னி பெடலெடுக்கிறீங்க. லவ் இட் ❤️. உங்க கமெண்ட்ஸ்காகவே டெய்லி எபி போடனும்னு எனர்ஜி கிடைக்குது :). மனமார்ந்த நன்றிகள் 🙏

அத்தியாயம் - 12

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
அடேய் அலெக்ஸா எங்க நாட்டு உறவு முறை எல்லாம் உனக்கு புரியாது அதனால் அவ என்ன சொன்னாலும் புரிஞ்ச மாதிரி தலைய மட்டும் ஆட்டு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அடேய் அவ கண்ண எவ்வளவு நேரம் உத்து பார்த்தாலும் உனக்கு ஒன்னும் புரியாது 😁😁😁😁😁

என்ன பேசினாலும் அடுத்த டேட்டிங் எப்போ போகலாம் என்பதிலே தான் கவனமா இருக்க 🤪🤪🤪🤪🤪

அந்த வினயை வெறுப்பேத்த நடிச்சா நீ இதான் சாக்கு என்று கிஸ் பண்ற அளவுக்கு போறியா 😜😜😜😜 அந்த வினை எதிர்ல இருந்ததால் கிள்ளுனதோடு விட்டுட்டா 😝😝😝😝😝😝 இல்லை உனக்கு தர்ம அடி தான் 😆😆😆😆😆😆

நீ கட்டி பிடிச்சதிலே புள்ள அரண்டு போய் நிக்குது 🥺🥺🥺🥺இதுல திடீர்னு வந்து பேசி தண்டவாளத்தில் தள்ளி விட பார்த்தியே 🤓🤓🤓🤓🤓🤓


வினய் கிட்ட இருக்க உயர்ந்த குணங்களை பார்க்கும் போதே தெரியும் 🤣🤗🤗😉 மிரு வீட்டுல போட்டு கொடுப்ப என்று 😚😚😚😚😚 ரகு தங்கச்சிய புரிஞ்சு நடந்துக்குவானா 🧐🧐🧐🧐🧐
 
Last edited:

Advertisement

Top