Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 22

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

ஆதரவுக்கும், ஊக்கத்திற்கும், என்னைத் தேடினவங்களுக்கும் நன்றி 🙏. அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் 22

யார் அவங்களோட நிலைல இருந்து இறங்கி வரனும்னு நினைக்கிறீங்க :unsure: உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

என்றும் அன்புடன்,
சரோ ❤️
 
🥰🥰🥰 அலெக்ஸ் சின்ன வயசில் அவன் பட்ட கஷ்டங்களை ஓவியத்தின் மூலம் வெளிபடுத்தி இருக்கான் 🤭🤭🤭🤭🤭 ஆனால் பின்னாளில் அதன் மூலம் கஷ்டபடுறவங்களுக்கு உதவி கிடைச்சதும் 😋😋😋😋அதை தன்னோட இன்னொரு அடையாளமா மாத்திக்கிட்டான் 🤗🤗🤧🤗🤗🤗🤗🤗

மிரு அலெக்ஸை புரிஞ்சிக்கணும் என்று நினைச்சாலும் 😣😣😣 இந்த மாதிரி ஆபத்தான விஷயத்தை ஏத்துக்கிறது ரொம்ப கஷ்டம் 😵😵😵😵

மிருவோட மனசுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் 🥺🥺🥺தன்னை ஏத்துக்கணும் என்கிற எதிர் பார்ப்பு அதிகம் இருக்கு😥😥😥😥😥😥


மிரு எப்படி மனசை தயார் படுத்திக்க போறாள் 😣😣😣😣😣
 
Last edited:
அலெக்ஸ் மாதிரி யாராலும் உன்னை புரிந்து நடக்க முடியாது மிருமா கொஞ்சம் யோசிச்சு முடிவெடுக்க வேண்டும் நீ 🙏🙏🙏🙏🙏🙏🙏அலெஸ்க் பாவம் 😔😔😔.
 
Last edited:
அலெக்ஸ் எப்போவும் மிரு பக்கம் இருந்தும் யோசிச்சு அவளை எங்கயும் வருந்த விடாம அவளோட விருப்பங்களுக்கு முக்கியத்துவம் குடுக்குறான்.... 🥰🥰🥰🥰🥰🥰🥰

இப்போ கூட அவளோட முழு மனசோட அவ சம்மதம் சொல்லணும் ன்னு எதிர்பார்க்குறான் எங்கயும் கட்டாயப்படுத்தலை... ரெக்ஸி அவனோட அடையாளம் passion அவனால அதை இழக்க முடியாது.... அதை புரிஞ்சுக்கிட்டு மிரு அவனை முழுசா நம்பி இறங்கி வந்தா நல்லா இருக்கும்..... 🤩🤩🤩🤩🤩🤩
 
:love:
கண்டிப்பா அலெஸ் தப்பான ஆள் இல்ல.... அதே போல இவன் செய்யுறது நல்ல விஷயமா இருந்தாலும் இது தப்பு தான்... பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்னு நம்ம ஊரில் ஒரு பழமொழி இருக்கே அதை நினைச்சி தான் மிருவோட பயம்.... அது போல இதை கரணம் சொல்லி அலெஸ்யை விடவும் முடியல... வீட்டுல இதை பத்தி சொல்லாம முடிவு எடுக்கவும் முடியாது... so ரொம்ப குழப்பம் தான்....

மிரு சில விஷயம் எல்லாம் நம்ம கை மீறி போகும் போது அதை அது போக்குல விட்டனும் அது தான் சரி.... இப்போ உன் மனசு உன் கை மீறி லெக்ஸி கிட்ட போயாச்சு...
 
Last edited:
வணக்கம் மக்களே,

ஆதரவுக்கும், ஊக்கத்திற்கும், என்னைத் தேடினவங்களுக்கும் நன்றி 🙏. அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் 22

யார் அவங்களோட நிலைல இருந்து இறங்கி வரனும்னு நினைக்கிறீங்க :unsure: உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
Top