Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 24

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக. இந்த காதல் பரீட்சையில் மிரு ரொம்பவே டஃப் கொடுக்கிறா..அலெக்ஸ் பாசாகிடுவானா, இல்லையா :unsure: படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் - 24

என்றும் அன்புடன்,
சரோ ❤️
 
அலெக்ஸ் நீ எந்த ஊருல போய் வரைஞ்சாலும் உன்னோட ஓவியம் ஒரே மாதிரி தான இருக்கும் 🤔🤔🤔🤔🤔லீகலா இருக்க நாட்டில் போய் வரைஞ்சாலும் அதை இந்த நாடு கண்டு பிடிச்சா தண்டனை கிடைக்கும் தான 🥺🥺🥺🥺🥺🥺🥺

மிரு அரை மனதாக சரி சொல்லி இருக்கா 🧐🧐🧐 மகேந்திரன் பேசினால் முழுசா தெளிவாகிடுவா 🤗🤗🤗🤗🤗🤗🤗

மோதிரம் போட்டு 😂😂😂 செயின் போட்டு உங்க கல்யாணத்தை முடிச்சுட்டிங்களா 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
இது என்ன லாஜிக்னே புரியல .அலெக்ஸ், ரெக்ஸியாகவே கடைசி வரைக்கும் இருக்கனும்னா மிருதுளா அவன அனுசரித்து, இத்தனை நாள் உழைப்பு அடுத்த கட்டத்துக்கு போனாலும் அதையெல்லாம் விட்டுட்டுதான் போகனும்னா அவளோட இத்தனை வருஷ உழைப்பு, நட்பு எல்லாம் ஒரே நாளுல ஒன்றும் இல்லாம போயிடுமே.

அதுக்கு ரெக்ஸி, லெக்ஸியா மாறிட்டு போய்விடலாம்.
 
Last edited:
வணக்கம் மக்களே,

அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக. இந்த காதல் பரீட்சையில் மிரு ரொம்பவே டஃப் கொடுக்கிறா..அலெக்ஸ் பாசாகிடுவானா, இல்லையா :unsure: படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் - 24

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
சூப்பர் ... லெஸ்கி நல்ல முடிவு ஆனா எனக்கு மட்டும் ஒன்னு புரியல அது என்ன graffiti லீகல் னு இருக்குற ஊருக்கு relocate ஆனாலும் ரெஸ்கி இன்டர்நேஷனல் பிராண்ட் ஆகிடுச்சு அப்போ மத்த ஊரில் வரையும் போது அது தெரிய வராதா...

பாருடா வீட்டுல பெர்மிஸ்ஸின் எல்லாம் கேட்காமல் இங்க நிச்சயம் கல்யாணம் எல்லாமே முடிந்து விட்டது ... மகி நீங்க வந்த வேலை ஈசி யா முடிய போகுது
 
Lovely ❤️🥰💖
தீர்க்கப்படாம இன்னும் பிரச்சனைகள் இருந்தாலும் சேர்ந்து இருந்து எதிர்கொள்ள துணிஞ்சிட்டாங்க லெக்ஸியும் ஸாஃப்டியும்.... ☺️☺️☺️☺️🥰🥰🥰
 
Top