Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 24

Advertisement

சூப்பர் ... லெஸ்கி நல்ல முடிவு ஆனா எனக்கு மட்டும் ஒன்னு புரியல அது என்ன graffiti லீகல் னு இருக்குற ஊருக்கு relocate ஆனாலும் ரெஸ்கி இன்டர்நேஷனல் பிராண்ட் ஆகிடுச்சு அப்போ மத்த ஊரில் வரையும் போது அது தெரிய வராதா...

பாருடா வீட்டுல பெர்மிஸ்ஸின் எல்லாம் கேட்காமல் இங்க நிச்சயம் கல்யாணம் எல்லாமே முடிந்து விட்டது ... மகி நீங்க வந்த வேலை ஈசி யா முடிய போகுது
மத்த ஊர்லயும் ரெக்சியா தான் சிஸ் வரைவான், ஆனா லீகலா இருக்கிற இடத்தில மட்டும். வேற வேற ஊர்ல வரையுறதினால அவன் ஒரு இடத்தில இருக்க மாதிரி தெரியாது.
 
Lovely update 🧡❤️🧡❤️🧡❤️❤️❤️

வாழ்கை நிலை இல்லாதது, அந்த வாழ்கையில் தான்தோன்றி தனமாக வாழாமல் தனக்கென ஒரு அடையாளத்துடன் வாழ நினைக்கும் இருவரும் இனி வரும் காலங்களில் எந்த சூழ்நிலையும் நிச்சயம் காதலுடன் சேர்ந்து வாழும் போது சமாளிப்பார்கள் ☺️☺️☺️☺️☺️☺️.

அலெஸ்க் ஒரு தெளிவான முடிவை எடுத்துவிட்டு மிருதுளாவுக்கும் ஒரு தெளிவையும் நம்பிக்கையும் ஏற்படுத்திவிட்டான் 🥰🥰🥰🥰.
 
Last edited:
வணக்கம் மக்களே,

அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக. இந்த காதல் பரீட்சையில் மிரு ரொம்பவே டஃப் கொடுக்கிறா..அலெக்ஸ் பாசாகிடுவானா, இல்லையா :unsure: படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் - 24

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Superb 😍
 
Top