Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 29 (இறுதி அத்தியாயம்)

Advertisement

வணக்கம் மக்களே,

ஃபைனல் எபி :love:

அத்தியாயம் - 29

இந்த எபிய நான் பெரிய ஸ்மைலோட தான் எழுதினேன். படிக்கிறப்போ உங்க கிட்டயும் அந்தப் பிரதிபலிப்பு இருந்துச்சுன்னா அதுவே எனக்கான பெரிய பரிசு. படிச்சிட்டு ஒரு வார்த்தை கதை எப்படி இருந்துச்சுன்னு சொன்னீங்கன்னா குமுதா ஹேப்பி அண்ணாச்சி.

எபிலாக் அடுத்த வாரம்.

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
அருமையான பதிவு 😍😍😍😍.
லெக்ஸி மிருவோட கண்ணால உறுதி மொழி அற்புதம். வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
இரண்டு பேருடைய அன்கன்டிசனல் லவ் வாவ் !வாவ்!

முன்னாடி மிரு பட்டகஷ்டத்துக்கும் லெக்ஸியோட தனிமைக்கும் கடவுள் கொடுத்த கிஃப்ட் தான் இவர்களின் புரிதலான லவ்.
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Superb Story ma. நானும் சிரித்துக் கொண்டே படித்தேன் மா. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
 
அருமையான பதிவு 🤩 🤩
மணமகன் மணமகள் திருமண வாக்குறுதி மிக அருமை 🥰🥰🥰
மிக அழகு 😍😍😍❤️❤️♥️♥️💕💕💖💖💗💗💝💝
லெக்ஸி _ சாஃப்டி வாழ்த்துக்கள் 💖💓😍😍🥰😍🧡🧡💛💛💚💚❣️❣️70dc00ee98e3a21364ea288f9da58d1d.gif
 
வணக்கம் மக்களே,

ஃபைனல் எபி :love:

அத்தியாயம் - 29

இந்த எபிய நான் பெரிய ஸ்மைலோட தான் எழுதினேன். படிக்கிறப்போ உங்க கிட்டயும் அந்தப் பிரதிபலிப்பு இருந்துச்சுன்னா அதுவே எனக்கான பெரிய பரிசு. படிச்சிட்டு ஒரு வார்த்தை கதை எப்படி இருந்துச்சுன்னு சொன்னீங்கன்னா குமுதா ஹேப்பி அண்ணாச்சி.

எபிலாக் அடுத்த வாரம்.

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Nichayama smile pannittu taan ellorum read pannuvanga ma
💐💐💐💐💐
 
Azhagu epi....... adei lexi, ellar manasayum cover panitta man...... Happy married life nu sollanum avana parthu.... such a feel good story ma... pottiyil vettri pera vazthukkal...
 
Top