Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் 21

Advertisement

Epdi irundhalum adi confirm.. athan Nan konjam 😁😁😁😁 mode ku poittean...😁😁😁 sleeper cells lam ila pa🤷🤷🤷 namba hero yaaru ila tha veetla adi vanga porarunu oru kushi vera onnum ila😛😛 kal la vizhundhalum yarukum theriyadhu meesai la mannu ottunalum yaarukum theriyama thapichukalam la... 🤷🤷 Ellam unga hero mela ulla akkarai sakkarai than🤷🤷🤷 vera onnum ila😔😔
எதே...!!!! எங்க ஹீரோ வா.... நான் ஹீரோயின் ஹார்மி மா 😍😍😍
 
சாமுண்டீஸ்வரி 🥶🥶🥶🥶🥶 உன் வாய் உன் இஷ்டம் என்று பேசுன 🤬🤬🤬 அதுக்கு எல்லாம் மதி ஒரு ஆப்பு தான் வச்சா 😁😁😁😁 ஆனால் நீ கவிம்மா என்று கொஞ்சுனவ எக்கச்சக்க ஆப்பு வச்சிருக்கா 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓

சாமு கூட எல்லாம் தீபக் கவிதா மாதிரி மானங்கெட்ட ஜென்மங்களாலே வாழ முடியாது 👿👿👿👿👿👿இதுல மதி எப்படி வாழ முடியும்😠😠😠😠

ஒரே ஒரு கேள்வி யார் இருக்கணும் என்று கேட்டாள் மொத்த குடும்பமும் குளோஸ் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

கடனை எல்லாம் அடைச்சு தனி வீடு எல்லாம் வாங்க ரெடி பண்ணியாச்சு 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

அடேய் குருபகவான் உன் வீட்டு நடுவுல சனி பகவான் இந்திரலோகத்து அழகிகள் அத்தனை பேரையும் கூட்டிட்டு வந்து குத்து டான்ஸ் ஆடுறாரு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

இவ்வளவு நாள் கூட்டமா இருந்துச்சு 🤩🤩🤩 குரு பொண்டாட்டி கிட்ட இருந்து தப்பிச்சான் 😆😆😆😆😆😆 இப்போ மொத்த குடும்பத்தையும் வெளியே துரத்திட்டா 🥴🥴🥴🥴🥴🥴நீ மட்டும் தனியா சிக்கிட்ட 😆😆😆😆😆😆😆😆😆😆

மதி இனி சமைக்க மாட்டாள் என்று ஹின்ட் கொடுத்து இருக்காங்க 🤔🤔🤔🤔🤔🤔🤔 ஒரு வேளை குரு தான் இனி 😱😱😱😱😱😱😱😱

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இனி வீட்டில் சமைப்பது துவைப்பது கழுவுவது அனைத்தும் குரு செய்யும் நிலை என்று இன்றைய மதியின் வானிலை அறிக்கை கூறுகிறது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

இங்க பாரும்மா மதி எங்க ஹீரோ உன் மேல உள்ள பயத்துல தான் தன்னோட காதலை சொல்லாமல் இருந்தான் 😜😜😜😜😜😜😜 அதை எல்லாம் மனசுல வச்சுக்கிட்டு முடிவெடு 🥺🥺🥺🥺🥺

எங்க ஹீரோவுக்கு இவ மேல பயம் இருக்கு என்று தெரிஞ்சதும் ரொம்ப ஓவரா மிரட்டுறா 🤧🤧🤧🤧🤧🤧


ஆத்தரே கதையோட டைட்டிலை ஒரு முறைக்கு பத்து முறை படித்து விட்டு அடுத்த எபிய எழுதவும் 🤗🤗🤗🤗🤗🤗 மதியோட கற்பனைக்கு எல்லாம் எங்க ஹீரோ தான் கரம் கொடுக்கணும் 🤭🤭🤗 நீங்கள் என்னடான்னா எங்க ஹீரோ கரத்தையே கட் பண்ற அளவுக்கு மதிக்கு தப்பு தப்பா சொல்லி கொடுக்குறீங்க 😣😣😣😣😣😣😣🧐🧐🧐🧐
உங்க ஹீரோவின் நிலைமை...??!!govindooo.jpg
 
Top