Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் 21

Advertisement

அதற்கு பெயர் என்னனா, "மேய்க்கிறது எரும இதுல என்ன பெரும".😁😁

நான் சொல்றது சரிங்களா தோழிகளே 🤔🤔🤔
பொண்டாட்டிக்கு செய்றது பெருமை தாங்க 🥰🥰🥰🥰 உங்க ஹீரோயின் மாதிரி புருஷனை பட்டினியா போட்டுட்டு தனியா சமைச்சு சாப்பிடுவாங்களா 😣😣😣😣😣
 
உங்க ஹீரோவ முதலில் அவ கதை எழுதும் விஷயத்தை தெரிஞ்சுக்க சொல்லுங்க 😏😏🥴 பிறகு அவரோட சாமர்த்தியத்தை காட்டி லைவ் டெலிகாஸ்ட் பண்றத பத்தி யோசிக்கலாம் 😐😐😐 இன்னும் அவரோட காதல் சரித்திரத்தையே முழுசாக சொல்லி முடிக்க காணோம் ☹️☹️☹️ அதுக்குள்ள சாமர்த்தியம் என்று காமெடி பண்ணிக்கிட்டு 🤓🤓🤓
எங்க சொல்ல விடுறா உங்க ஹீரோயின் 🤣🤗🤣🤣🤣🤣 சரியான கொசு தொல்லை அவ 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶
 
பொண்டாட்டிக்கு செய்றது பெருமை தாங்க 🥰🥰🥰🥰 உங்க ஹீரோயின் மாதிரி புருஷனை பட்டினியா போட்டுட்டு தனியா சமைச்சு சாப்பிடுவாங்களா 😣😣😣😣😣
நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன் நான் யார் பக்கமும் இல்லீங்கோ. நானு நீதியிடா, ஞாயமுடா சம்முவம் பக்கம். இந்த கதையில் ஸ்ரீமதி இவ்வளவு வருஷம் கணவன் முகம் பார்த்து அதுல தனக்கான காதல தேடுனது உண்மை . அப்போ எல்லாம் அவன் அவளை காதலா அனுகாம, இல்லாத முன்னால் காதலன பத்தி சொல்லிடுவானு நினைச்சு அவள கீழ்த்தரமாக நடத்தி வெறுப்பை சம்பாதிச்சிக்கிட்டான்.
அடுத்து அவளுக்கு புல்லட் பிடிக்கும்னு தெரிந்து அதுல ஒருமுறை கூட அவன் அவள அனுமதிக்கல.
So அவனோட க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போனது அவனோட விதி, மதி இப்போ ரிவெஞ் எடுத்திருக்கா. கர்மா இஸ் பூமராங். 😄😄😄😄😄😄
 
Story super going mam speechless Sreemathi eduththa mudivu correct ini Samundeeswari yodu ontraaka vaazhvathu ellam kashtam Deepak Kavitha sariyaana aatkak veedu vaangiyathaiye maraithu vittaarkale Gurubhavan sonnathaal thaan therinthathu
 
Top