Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் 22

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
குரு....நிஜ வாழ்க்கைக்கான புருஷன் மெட்டீரியல் 🥺🥺🥺 கதைக்கான புருஷன் ரோலுக்கு செட் ஆக மாட்டேன்ங்கிறான் 🥴🥴🥴

அவன் வாழ்நாள்ள பொண்டாட்டிக்கு மல்லி பூ வாங்கி கொடுக்க முடியாது 😧😧 அதுக்கு மொத்தமாக ஆப்பு அடிச்சுட்டாங்க அவனோட அம்மா ☹️☹️☹️

Valentine's day அதுவுமா Bunch of roses 🌹🌹🌹 வாங்கினோமா romanticஆ 2 காதல் கவிதை எழுதினோமா பொண்டாட்டியை கரெக்ட் பண்ணோமான்னு இல்லாமல் தனிக்குடித்தனத்திலேயே தனியாக குடித்தனம் பண்ணிட்ருக்கான் 😨😨😥😥😰

குருபவன் இந்த புத்தகம் உனக்கு சரிவருமான்னு பாரு...👇👇👇

010934content_f7b950e3-2491-4dbd-b259-9c197f3dd20e.jpg
 
Last edited:
Top