Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் 23 1

Advertisement

அடப்பாவி.. என்ன காரியம் பண்ணப் போனான்..😱😱😱 சாமு பேயாட்டம் ஆடி ஸ்ரீ யை உள்ள தூக்கி வச்சுட்டு தான் ஓஞ்சுருக்கும்... என்னென்ன கதை கட்டிருப்பாங்களோ...😨😨😨😨😨

குரு தெளிஞ்சுட்டான்.. 🤗😀 இனி full டைம் ரொமான்ஸ் ஹீரோ அவதாரம் தான்... ஸ்ரீமதி நீ எப்படி விதவிதமா பார்த்தாலும் நாங்க லவ் லுக் மட்டும் தான் விடுவோம்.... 🤪🤪🤪🤪🤪🤣🤣🤣
 
என்னம்மா மதி அப்படி என்ன கதை தான் எழுதுன 🤭🤭🤭அதை படிச்சு முடிச்சதும் எங்க ஹீரோ தலைய சுவத்துல முட்டுறான் 🥺🥺🥺கைய உடைக்கிறான் 🤧🤧🤧கத்தியால் கைய வெட்ட போறான் 😱😱😱😱 அவ்வளவு கொடுரமா ஒரு கதை எழுதி இருக்க 🤣🤣🤣🤣🤣🤣🤣😉😉

முதல் பாகம் படிச்சதுக்கே புருஷன் தற்கொலை வரை போயிட்டான் 😜😜😜😜😜 இதுல இரண்டாம் பாகம் வேற எழுத போறாளாம் 😂😂😂😂😂😂 உன் மாமியார் மட்டும் இல்லை ஊரே உன் மேல கொலை கேஸ் பைல் பண்ணிடுவாங்க 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

அந்த புத்தகத்தை ஒரு பத்து வாங்கி ஹீரோயின் ஆர்மிக்கு கொடுத்து படிக்க வைக்கணும் 🤗🤣🤣🤣🤣🤣 படிச்சிட்டு இதே மாதிரி சுவத்துல முட்டட்டும் 😂😂😂😂😂😂😂😂

ஏம்மா இது என்ன அநியாயம் 🤬🤬🤬 அவன் மட்டும் தான் ஐந்து வருஷமா வாயை மூடி கிட்டு இருந்தானா 🤭🤭🤭🤭 நீயும் தான் புருஷன் என்று உரிமை எடுத்து அவன் கிட்ட பேசவே இல்லை 🤪🤪🤪🤪🤪🤪🤪

ஏண்டா குரு இந்த கல்யாணத்து மூலமாக தான் மதி உனக்கு அறிமுகமானதா நினைச்சிகிட்டு 😚😚😚😚அவ கிட்ட நீ பேசி பழகி இருக்கலாம் 🥴🥴🥴🥴🥴🥴 பழையதை பத்தி பேசாமல் 😥🤧🤧

எங்காவது புருஷன் கிட்ட தன்னோட பழைய காதலை பத்தி பொண்ணுங்க பேசுவாங்களா 🥶🥶🥶🥶🥶 அதை பத்தி கொஞ்சம் கூட யோசிக்காமல் வீணாக்கிட்ட 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️

இவ்வளவு நாள் வீணாக்கினாலும் 😜😜 இப்படி நொடியில் காதல் மன்னன் அவதாரம் எடுத்த பாரு 🤗🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😁🤣🤣🤗🤗


ஏம்மா மதி எப்போவாச்சும் புருஷனை ரொமான்டிக்கா பார்த்து இருந்தால் உனக்கும் தெரிஞ்சிருக்கும் 😆😆😆😆😆😆😆😆😆😆 இதுக்கு பேரு ரொமான்டிக் லுக் 😍😍😍😍😍😍இனி நீ எவ்வளவு கழுவி ஊத்துனாலும் இந்த ரொமான்டிக் மோடுலே இருந்து பின் வாங்குறதா இல்லை எங்க குரு 😝😝😝😝🥰🥰🥰😝🥰🥰🥰🥰🥰🥰
 
Top