Mathy Well-known member Member Aug 23, 2024 #23 விக்ரம் ரொம்ப தெளிவா யோசிச்சு செயல்படுறான்... அப்பாக்கு டவுட் வந்துடுச்சு கண்டுபிடிச்சுடுவாரோ..
S Suheera Nusry Well-known member Member Aug 23, 2024 #27 சீக்கிரமா அகப்பட்டுக்கொள்ள போறாங்கன்னுறீங்க.....
P PooraniBarathi Well-known member Member Aug 24, 2024 #29 எல்லாம் விக்ரம் திட்டப்படி போச்சா?. நீதிபதிக்கு அவன்மேல் சந்தேகம் வந்துடுச்சா?. விக்ரமை அவனுக்கு தெரியாம கண்காணிக்கிறாரா?
எல்லாம் விக்ரம் திட்டப்படி போச்சா?. நீதிபதிக்கு அவன்மேல் சந்தேகம் வந்துடுச்சா?. விக்ரமை அவனுக்கு தெரியாம கண்காணிக்கிறாரா?