கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 13

Advertisement

விக்ரம் 😍😍😍😍😍

பிரபாவுக்கு லேசா காய்ச்சல் வந்ததுக்கு ஐந்து மணி நேரம் டிராவல் செஞ்சு வந்திருக்கான் 🤣 🤣 🤣 அதை நேக்கா அக்கா கிட்ட போட்டு கொடுத்து ஆப்பு வச்சிட்டா 😝😝😝😝😝

ஏம்மா ரேவதி நீ கத்துற கத்தல்ல பிரபா இப்பவே அவனை கழட்டி விட்டுருவா 😣😣😣😣😣😣


படிப்பு முடியுறதுக்குள்ள வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சிடுமோ 😨😨😨
 
Last edited:
❤️❤️❤️
விக்ரம் , பிரபா இப்போவே நல்ல புரிதலோடு இருக்காங்க... super ❤️

ரேவதி மூலம் பிரச்சனை வருமா..
இல்ல விக்ரம் புரிய வைத்து விடுவாரா...

Interesting update ❤️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top