கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 14

Advertisement

அருமையான பதிவு 🤩 🤩 🤩

ரேவதி...‌.அவரின் காதல் தோல்வியை அதனால் ஏற்பட்ட வலி மிகுந்த வாழ்வை பிரபாவிற்கு கடத்தாமல் 😧😧😧 அவளின் மனதில் பயத்தை விதைக்காமல் 😯😯😯 நம்பிக்கை தரும் வகையில்... வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்தும் விதமாக....!!!

காதலில் விழுவது பெரிதல்ல😟😟😟 பிரச்சினை வந்தால் வீழ்ந்து விடாமல்....கொண்ட காதலில் உறுதியாக நின்று ஜெயிப்பது தான் பெரிது என்று உணர்த்தும் வகையில் அமைந்த அவரின் பேச்சு மிக அருமை 😳😳😳👌👌👌👌
 
Last edited:
ரேவதியோட வார்த்தைகள் வலி நிறைந்தவை, தோற்றுப்போனதால அதை கடக்க முடியவில்லை.
நீதிபதி , செல்வினு யாரும் எதுவும் செய்யும் முன்ன விக்ரம் ஏதாவது செய்யணும்.
 
ரேவதி பேச்சு அருமை 👌👌👌👌👌, பிரபா தாய் கண்டுகொண்டார் விக்ரம் மகளுக்கு சேலையை சரிசெய்ததை இனி என்ன நடக்குமோ 🤔🤔🤔🤔🌺🌺🌺🌺
 
அவர் கூட சேர்ந்து செத்து போய் இருப்பேன் இது ரேவதியோட நியாயம் 🥺🥺🥺🥺
எங்க இருந்தாலும் அவ உயிரோடு நல்ல படியாக இருக்கணும் இது செல்வத்தோட நியாயம் 🥺🥺🥺🥺

அவரவர் இடத்தில் அவங்க அவங்க நியாயம் 😨😨😨😨

ரேவதி வரக் கூடிய பிரச்சினையும் அதுக்கு எந்த அளவுக்கு மன தைரியத்தோடும் உறுதியோடும் போராடணும் என்று சொல்லிட்டாங்க 😕 😕 😕 😕 😕 இனி பிரபா விக்ரம் தான் போராட தயாராகணும் 🧐🧐🧐🧐🧐

கொஞ்ச நாள் ஊருக்குள்ள இரண்டு பேரும் அடங்கி இருந்தால் என்ன 😕 😕 இப்போ இரண்டு வீட்டு பக்கமும் ஒருத்தருக்கு தெரிஞ்சிடுச்சு 🤗 🤗 🤗 🤗 🤗 🤗


செல்வம் ரேவதிக்கு உங்க மாமனார் செஞ்ச கொடுமைக்கு விக்ரம் காதலை சேர்த்து வைச்சு பதிலடி கொடுங்க 😉 😉 😉 😉 😉 😉 😉 😉

ரேவதிக்கு இவன் கார்மெண்ட்ஸ்ல வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று சொன்னானே அது என்ன ஆச்சு 🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top