கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 16

Advertisement

நைஸ் எபிசோட் 😨😨😨😨

செல்வி.... நீயெல்லாம் ஒரு தாயா 😤😤😤 இல்லவே இல்லை... பேய்க்கு மறு உருவம் நீ 😡😡😠😠😖😖😈😈👿👿
பிள்ளைய போட்டு என்ன அடி அடிச்சு வெச்சுருக்க 😨😰😰 ஒன்னுகெடக்க ஒன்னு ஆகியிருந்தால்....???!!! உன்னோட மானம் மரியாதை எல்லாம் ஜெகஜோதியாக வீடு வந்து சேர்ந்துருக்குமோ 😤😤😡😡😠😠😕😕🙁🙁☹️☹️☹️

விக்ரம்....நீதிபதியை வார்த்தைகளால் வெலுத்து வாங்கிட்டான்.... சபாஷ் 😳😳😳👏👏👏👏👌👌👌

தமிழ் செல்வம்..... பொண்ணு செய்ய கூடாத பெரும் குற்றத்தை செய்தது போல குடிகாரன் என்று பார்க்காமல் பெண்ணை கொடுக்க முடிவு பண்ணியிருக்காரே 🙁🙁😕😕ரேவதியின் பேச்சு அவருக்கு தெளிவைக் கொடுக்குமா....!!!???
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top