கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 2

Advertisement

விக்ரமா நல்லா பன்றடா love proposalஅ..

ஆனாலும் நீதிபதி அப்பா உங்க நேர்மை புடிச்சிருக்கு. மகன பத்தி அக்குவேறு ஆணிவேறாக பிட்டு பிட்டு வச்சிட்டீரு.

மிலிட்டரி அப்பா எப்டி பொண்ணு கொடுப்பாரு.. சாதி இனமெல்லாம் தாண்டி மகனோட history பலமா இருக்கே..
 
என்னை யாரும் தவறா நினைக்காதீர்கள் நீதிபதியின் படிச்ச உடனே நான் நீதிபதி பதவின்னு நினைச்சுகிட்டேன் ஆனா அது நீதிபதியின் பெயர் கொஞ்ச நேரம் கழிச்சு தான் எனக்கு புரிஞ்சுது
 
என்னை யாரும் தவறா நினைக்காதீர்கள் நீதிபதியின் படிச்ச உடனே நான் நீதிபதி பதவின்னு நினைச்சுகிட்டேன் ஆனா அது நீதிபதியின் பெயர் கொஞ்ச நேரம் கழிச்சு தான் எனக்கு புரிஞ்சுது
நானும் அப்படி தான் பா நினைச்சேன் 😃😃😃😃
 
Advertisement

Advertisement

Back
Top