கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 2

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍. ஆடு புடிக்க வந்த இடத்துல என்றாளை புடிக்க பாக்கறானே.
அதுவும் வெல்லம் வகையறா தித்திப்பு இல்லாம போச்சாம் இவுனுக்கு 🤣🤣🤣🤣🤣🤣
ஒருவேளை கொரோனா வந்திருச்சா🤭🤭🤭🤭🤭🤭🤭.
அங்கன ஒருத்தன் கடி வாங்கி கொரோனா கதைய சொல்லிட்டு இருக்கான்.
இவுனும் பிரபா ங்கிற பேரால
ருசி தெரியாம இருக்கான் 😆😆😆😆😆😆
 
😚😚😚😚 கம்பியூட்டர் படிச்சிருப்பான் போல
கம்பியூட்டர்லையும் maths வருதே. Main subject maths தான். அப்படி Maths முக்கியம் இல்லாம vocational group படிச்சிட்டு Engineering படிக்க முடிஞ்சா யாராவது சொல்லுங்க பா. என்னோட பையன immediate aah group change பண்ணிவுட்டுடுறேன்
 
அருமையான பதிவு ❤️♥️♥️
ஜெய விக்ரமன் கொடி அவங்க அப்பா நீதிபதியாள் ஜே ஜே என்று பறந்துடுச்சு 🤭🤭😀😀😄😄😃😃🤪🤪😜😜

எனக்கு ஒரு சந்தேகம்....+1ல் Maths எடுக்காமல் எப்படி இன்ஜினியரிங் படிக்க முடியும் 😧😧😧😧
எங்க ஹீரோ அவரே சிந்திச்சு எழுதுனதுல இம்ப்ரெஸ் ஆகி ஸ்பெஷல் கோட்டால சீட் குடுத்துருப்பாங்க.... 😎😎😎😎

4828771b3c0473c25e9a094442493cb2.jpg
 
விக்ரம்... 🤣🤣🤣🤣
அவர் கூட வந்ததுக்கு எவ்வளவு முடியுமோ செஞ்சுட்டாரு நீதி.... 🤣🤣🤣🤣🤣🤣🤣
மானம் போச்சு மரியாதை போச்சு.... 😅😅😅😅
நல்லவேளை ஹீரோயினுக்கு காது கேட்காது போல அதனால பிரச்சனை இல்லை... 😝😝😝

அட... அட... எப்படி ஒரு ப்ரொபோஸல்... 🤩🤩🤩🤩🤭🤭🤭
 
என்ன செய்ய டீச்சரம்மாவுக்கு மக்கு மாணவன் தான் ஹீரோவாக வரனும்னு இருந்தால் யாரால் மாற்ற முடியும் 😧😧😧
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍. ஆடு புடிக்க வந்த இடத்துல என்றாளை புடிக்க பாக்கறானே.
அதுவும் வெல்லம் வகையறா தித்திப்பு இல்லாம போச்சாம் இவுனுக்கு 🤣🤣🤣🤣🤣🤣

ஒருவேளை கொரோனா வந்திருச்சா🤭🤭🤭🤭🤭🤭🤭.
அங்கன ஒருத்தன் கடி வாங்கி கொரோனா கதைய சொல்லிட்டு இருக்கான்.
இவுனும் பிரபா ங்கிற பேரால
ருசி தெரியாம இருக்கான் 😆😆😆😆😆😆
4b9063d5def0e0696c8b67f9d86b4853.jpg03f86ca58c9672bcaa707fa923c8d888.jpg
 
Advertisement

Advertisement

Back
Top