கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 4

Advertisement

நல்ல நண்பனா மதன் விக்ரம் செய்ற செய்யப் போற விஷயத்துக்கான பின் விளைவுகளையும் சேர்த்து உஷார் பண்றான்... ஆனா, எங்க விக்ரம் கேட்கிறான்!! அவன் பாட்டுக்கு அவனுடைய Zoneல சுத்திட்டு இருக்கான்..

பிரபாவையும் அவன பத்தி யோசிக்க வச்சுட்டான்.

விக்ரம் இவ்வளவு வாய் பேசினாலும் அக்கறையா கூடவே வந்து விட்டுட்டு போனது நல்லா இருக்கு..

நல்ல பையன் தான் போல.
 
பேசாமலே தேவையான நேரத்தில் துணையிருந்து அவள் மனதை கொள்ளையடிக்கிறான். மதன் நல்ல நண்பன்.
Super epi
 

Advertisement

Advertisement

Back
Top