கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 4

Advertisement

மல்லி பூ கொடுத்தே..பெண்ணை மாற வச்சுட்டார...கூடவே பாதுகாப்பும் 😍😍😍

மதன்,விக்ரம் பேச்சு...super ❤️ 👍 ❤️

பிரபா மனதிலும் விக்ரமன் வந்தாச்சு...

Interesting update ❤️
 
என்னமா பேசுறான்.... 😯😯😯கேள்வி கேட்டவன் வாயடைச்சு போறா மாதிரி பதில் சொல்றான்....🤣🤣🤣🤣🤣

மதன் நல்ல நண்பன் 😍 கண்மூடித்தனமா எல்லாத்துக்கும் சப்போர்ட் பண்ணாம யதார்த்தத்தை எடுத்து சொல்றான்.... துணையாவும் இருக்கான்...

விக்ரம் சூழ்நிலை புரிஞ்சு விளையாட்டுத்தனத்தை விட்டு பொறுப்பா நடந்துக்கிட்டான்.... 🥰 பொண்ணு மனசுலயும் இடம் பிடிச்சுட்டான்... 🤗
 

Advertisement

Advertisement

Back
Top