கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 4

Advertisement

விக்ரம்:

நையாண்டியும் கண்ணியமும் கலந்த ஒரு characterization ..... -

ரொம்ப சுவாரசியமா இருக்கான்.....
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
ஆத்தாடி ஆத்தா இந்த மழையும் இவுனுக்கு சப்போட்டா பழம் விக்குதே.
கொஞ்சூண்டு நல்ல பய தான் போல இவன். நம்மாளுக்கு திம்பண்டம் எல்லாம் வாங்கி தந்திருக்கானே 😇😇😇😇😇.

ஆனாலும்கூட இவனோட எகனைமொகனை பேச்சைப் பாத்தா
1000009383.jpg
 
Vikram னு பேர் வச்சாலே இப்படி பேச சொல்லுமா என்ன....
 
துணைக்கு வந்து சாப்பாடு பூ இரண்டு கொடுத்துட்டு போயிருக்கின்றான். பிரபா மனநிலை என்னவோ ? எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்
 

Advertisement

Advertisement

Back
Top