காஃபி வித் காதல் 29&30 Final&Epilogue

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

இத்துடன் ”காஃபி வித் காதல்“ கதை நிறைவடைகிறது. என் கதையை படித்து, எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து ஊக்கம் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!!!

Thank you so much friends🥰🥰🥰

இதோ, இறுதி அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.



கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அன்புடன்,
கலா
 
அற்புதமான குடும்ப காதல் காவியம் 💞💞💞

கார்த்திகேயன் & எழிலரசி குடும்பம் .... நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற வாக்கியத்திற்கு மிக பொருத்தமான குடும்பம் 🥰🥰🥰

கூட்டு குடும்பத்தின் மேன்மையை மிக அழகாக எடுத்துக்கூறிய ஆசிரியருக்கு வாசகர்களின் பாராட்டுகளும் 👏👏👏 நன்றிகளும் 🙏🙏 வாழ்த்துகளும் 👍👍👍

அருமையான கதை 🤩 🤩 🤩
நிறைவான முடிவு 😍 😍 😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 💕💕💕
 
Last edited:
கதை ஆரம்பமே அமர்க்களமாக விநாயகர் முருகனுடன் கதையின் அனைத்து கதா பாத்திரங்களின் அன்பு நேசம் ஒவ்வொன்றும் தனித்துவமான காதல்னு சொல்லலாம் ஒவ்வொரு காதலிலும் ஒவ்வொரு வகையான காஃபி அருமை கூட்டுக்குடும்பங்கள் உறவுகளோட அன்பு நல்ல நட்புகளுடான அன்பு உடன்பிறந்தவர்களின் அன்பு கணவன் மனைவியின் அன்பு அண்ணன் தம்பிகளின் அன்பு அக்கா தங்கைகளின் அன்பு தாத்தா பாட்டியின் அன்பு ஓர்ப்படிகளின் cosisters அன்பு தாய் மாமாக்களின் அன்பு பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தியின் அன்பு இப்படியான அன்புகள் அனைத்தையும் காஃபி வித் காதலில் அழகா க அருமை யாக எழுதியுள்ள கதா ஆசிரி யர் கலாவுக்கு போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
 

Advertisement

Advertisement

Back
Top