காஃபி வித் காதல் 29&30 Final&Epilogue

Advertisement

அன்பான அழகான கூட்டுக்குடும்ப கதை, செம ஜி❤️
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤️
Thank you so much sis for your continuous love and support. Your comments were very special. Thanks for the wishes🤗🤗🤗
 
காபி வித் காதல் 😍😍😍😍
ஒரு ஒரு காதலும் ஒரு ஒரு விதம் 😍😍🥰🥰
ஆனால் காபி எல்லா காதலோடும் சம்மந்தப்பட்டு இருக்கு 🥰🤗🤗🤗🤗
ஒரு கோப்பை குளம்பி சமாதானதுக்கு இன்னும் ஒன்னும் காதல் வளர இன்னும் ஒன்னு நேரம் கிடைக்கும் போது சந்திப்புகாணாதுனு தலைப்புக்கு ஏத்த மாதிரி காபி வித் காதல் அருமை 😍😍🥰🥰
இந்த அண்ணன் தம்பிங்க அன்பு தொல்லை தான் 😏😏🤭🤭🤭 பாவம் விஜினு நினைக்க வெச்சிடுச்சு 🤣🤭🤭

எழில் அனு பிணைப்பு அலாதியானது 😍😍😍😍
அதே மாதிரி கண்ணாத்தான் ராணிம்மா காதல் ரிச்சர்ட் சார் நந்திதா மேம் காதல் ரொம்ப அழகா நிறையாவா இருந்துச்சு 😍😍
ஒரு ஒரு ஜோடிக்கும் ஏதோ ஒரு விதத்துல காதல் இருக்கு அதை அவங்க எந்த நேரத்துல எப்படி வெளிப்படுத்துவாங்க அப்டினும் அழகா சொல்லி இருக்கீங்க 😍😍😍
கதிர் உரிமை போர் நடத்துவார் போல 🤭🤭
எனக்கு ரொம்ப பிடிச்சது ரத்னா அவங்க அண்ணி அப்புறம் கதிர் bonding தான் 😍😍😍😍
எழில் எல்லா விஷயத்தையும் எல்லா கோணங்களிலும் அலசி ஆராய்ந்து அதுக்கான தீர்வு சொல்றது ❤️❤️🥰🥰🥰
கவி எழில் 🤭🤭🤭🤭🤣🤣🤣

விக்கி 🥰🥰😍😍😍
சிறியவர்கள் பிணைப்பு 🥰 அருமை 🥰🥰💕💕💕
காமாட்சி அம்மா இவங்களுக்கு உதவினது 💕💕
ருத்ரான்ஷ் கார்த்தி 🧡🧡🧡
தமிழ் எழில் குகன் பாலா நாலு பேரும் சேர்ந்து வர இடங்கள் எல்லாம் 😆😆😆😆

அழகான நிறைவான முடிவு 😍😍🥰🥰

நாகரத்னா ❤️ கண்ணன் ❤️❤️
ரேவதி ❤️சரவணன் ❤️❤️
மீனா ❤️ சிங்காரம் ❤️❤️
சாந்தி ❤️ சண்முகம் ❤️❤️
சுந்தரேசன் ❤️காமாட்சி ❤️❤️
நந்திதா ❤️ ரிச்சர்ட் ❤️❤️
அன்பரசி ❤️ அருண் ❤️❤️
கவியரசி ❤️ கவின் ❤️❤️
லாவண்யா ❤️பாலமுருகன் ❤️❤️
எழிலரசி ❤️ கார்த்திக் ❤️❤️
கீர்த்தனா ❤️ குகன் ❤️❤️
நாகதாரா ❤️ விக்னேஷ் ❤️❤️❤️
எல்லா ஜோடியும் ஒரு ஒரு விதத்துல அவங்க காதலை வெளிப்படுத்துவது அழகு தான் 😍😍🥰🥰
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top